தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் வேலை 2021 – உடனே விண்ணப்பியுங்கள்

0
தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் வேலை 2021 - உடனே விண்ணப்பியுங்கள்
தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் வேலை 2021 - உடனே விண்ணப்பியுங்கள்

தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் வேலை 2021 – உடனே விண்ணப்பியுங்கள்

இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் (NHAI) இருந்து புதிய பணியிட அழைப்பானது தற்போது வெளியிடப்பட்டுள்ளது. Member (PPP)  & Member (Finance) பணிகளுக்கு காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் இந்த மத்திய அரசு பணியிடங்களுக்கு விரைவில் விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். அதற்கான முழு விவரங்களையும் எங்கள் வலைப்பதிவில் பெற்றுக் கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் NHAI
பணியின் பெயர் Member
பணியிடங்கள் 01
கடைசி தேதி அறிவிப்பு வெளியானதில் இருந்து 18 நாட்களுக்குள்
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
அரசு வேலைவாய்ப்பு 2021 :

இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் Member (PPP) & Member (Finance) பணிகளுக்கு என ஒரே ஒரு காலியிடம் மட்டுமே உள்ளதாக அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Member வயது வரம்பு :

அதிகபட்சம் 64 வயதிற்கு மிகாமல் உள்ளவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

TN Job “FB  Group” Join Now

NHAI கல்வித்தகுதி :
  • மத்திய/ மாநில/ பொதுத்துறை/ தனியார் நிறுவனங்களில் பணியாரியவராக இருக்க வேண்டும்.
  • விண்ணப்பதாரிகள் வழக்கமான அடிப்படையில் ஒத்த பதவிகளை வகிப்பவராக இருக்க வேண்டும்.
  • மேலும் பணியில் 25 வருடங்கள் வரை பணியாற்றியவராக இருக்க வேண்டும்.
Member ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.37,400/- முதல் அதிகபட்சம் ரூ.79,000/- வரை சம்பளம் வழங்கப்படும்.

NHAI தேர்வு செயல்முறை :

விண்ணப்பத்தாரர்க Interview மூலமாக தேர்வு செய்யப்படவுள்ளனர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியுடையவர்கள் அறிவிப்பு வெளியானதில் இருந்து 18 நாட்களுக்குள் அதில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.

Download NHAI Notification 2021 Pdf

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here