ரூ.67,000/- ஊதியத்தில் நெடுஞ்சாலை ஆணையத்தில் வேலை – பதிவிற்கு கடைசி நாள்!!

0
ரூ.67,000 ஊதியத்தில் நெடுஞ்சாலை ஆணையத்தில் வேலை - பதிவிற்கு கடைசி நாள்!!
ரூ.67,000 ஊதியத்தில் நெடுஞ்சாலை ஆணையத்தில் வேலை - பதிவிற்கு கடைசி நாள்!!

ரூ.67,000/- ஊதியத்தில் நெடுஞ்சாலை ஆணையத்தில் வேலை – பதிவிற்கு கடைசி நாள்!!

இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் (NHAI) இருந்து தகுதியான இந்திய குடிமக்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு கடந்த அக்டோபர் மாத தொடக்கத்தில் வெளியானது. அதில் General Manager & Assistant Manager பணிக்கு 06 காலிப்பணியிடங்கள் உள்ளதாக அதன் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
Manager வயது வரம்பு :

மேற்கூறப்பட்ட பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அதிகபட்சம் 65 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.

NHAI கல்வித்தகுதி :
  • அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்கள்/ கல்லூரிகளில் பணிக்கு தொடர்புடைய பாடங்களில் B.E/ B.Tech/ B.SC/ MCA/ Degree in Law தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • மேலும் மேற்கூறப்பட்ட பணிகளில் 03 ஆண்டுகளுக்கும் மேலாக வரை பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

TNPSC Coaching Center Join Now

NHAI ஊதிய விவரம்:

தேர்வானவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.37,400/- முதல் அதிகபட்சம் ரூ.67,000/- வரை சம்பளம் வழங்கப்படும்.

தேசிய நெடுஞ்சாலை ஆணைய தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரர்கள் தேர்வு, நேர்காணல் இல்லாமல் Deputation வாயிலாக தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

விருப்பமுள்ளவர்கள் 15.11.2021 அன்றுக்குள் ஆன்லைன் இணைய பதிவு முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ள அறிவுறுத்தப்பட்ட நிலையில், அதற்கான அவகாசம் ஆனது முடிவு பெறவுள்ளதால் உடனே விண்ணப்பிக்க கேட்டுக் கொள்கிறோம்.

Download NHAI Manager Notification PDF

Apply Online

Official Site

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!