NHAI ரூ.67700/- ஊதியத்தில் வேலைவாய்ப்பு 2021 – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு!!!

0
NHAI ரூ.67700 ஊதியத்தில் வேலைவாய்ப்பு 2021 - விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு!!!
NHAI ரூ.67700 ஊதியத்தில் வேலைவாய்ப்பு 2021 - விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு!!!

NHAI ரூ.67700/- ஊதியத்தில் வேலைவாய்ப்பு 2021 – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு!!!

இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) ஆனது பல்வேறு பிரிவுகளின் கீழ் Manager பணியிடங்கள் காலியாக உள்ளதாக அதிகாரப்பூர்வ கடந்த ஜூலை மாதத்தில் வெளியானது. அதில் Manager பணிகளுக்கு என 16 காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
NHAI வேலைவாய்ப்பு விவரங்கள் :
  • விண்ணப்பத்தாரர்கள் அதிகபட்சம் 56 வயதிற்கு மிகாமல் உள்ளவர்களாக இருக்க வேண்டும்.
  • அனுமதிக்கப்பட்ட கல்லூரிகளில் Degree/ BE/ B.Tech தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • மத்திய/ மாநில/ யூனியன் பிரதேச அரசு/ பல்கலைக்கழகங்கள்/ ஆராய்ச்சி நிறுவனங்களில் அல்லது துறைகளில் பணியாற்றியவராக இருக்க வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

  • வழக்கமான அடிப்படையில் ஒத்த பதவிகளை (Analogous Post) வகித்திருக்க வேண்டும்.
  • குறைந்தபட்சம் ரூ.67,700/- முதல் அதிகபட்சம் ரூ.2,08,700/- வரை சம்பளம் வழங்கப்படும்.
  • பதிவாளர்கள் தேர்வு, நேர்காணல் இல்லாமல் Deputation அடிப்படையில் தேர்வு செய்யப்படவுள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் வரும் 16.08.2021 அன்று வரை கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம். அதன் நகலினை வரும் 31.08.2021 அன்றுக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

NHAI Manager NotificationApply Online Link

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!