NHAI இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் வேலை – சம்பளம்: ரூ.39100/- || விண்ணப்பிக்கலாம் வாங்க!
இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) பின்வரும் பணியிடங்களுக்கான விண்ணப்பங்களை வரவேற்கிறது. Manager, Deputy Manager மற்றும் Assistant Manager ஆகிய பதவிகளுக்கு என மொத்தம் 10 பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே ஆர்வமுள்ளவர்கள் 13.01.2024 க்குள் இதற்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் | இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) |
பணியின் பெயர் | Manager, Deputy Manager மற்றும் Assistant Manager |
பணியிடங்கள் | 10 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 14.12.2023 |
விண்ணப்பிக்கும் முறை | Online |
NHAI காலிப்பணியிடங்கள்:
- Manager (Administration) – 5 பணியிடங்கள்
- Deputy Manager (Vigilance) – 2 பணியிடங்கள்
- Assistant Manager (Administration) – 3 பணியிடங்கள்
- என மொத்தம் 10 பணியிடங்கள் காலியாக உள்ளன.
Manager கல்வி தகுதி:
அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில் இருந்து Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மத்திய/மாநில அரசு/பொதுத்துறை நிறுவனங்கள்/தன்னாட்சி அமைப்புகளில் குறைந்தபட்சம் 3 முதல் 4 ஆண்டுகள் அனுபவம் இருக்க வேண்டும்.
NHAI வயது வரம்பு:
விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 56 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.
Repco Home Finance Manager வேலைவாய்ப்பு 2023 – விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க!
சம்பள விவரம்:
- Manager (Administration) – ரூ.15600 – 39100/-
- Deputy Manager (Vigilance) – ரூ.15600 – 39100/-
- Assistant Manager (Administration) – ரூ.9300-34800/-
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் http://www.nhai.gov.in என்ற ஆன்லைன் இணைய முகவரி மூலம் இந்த மத்திய அரசு பணிக்கு 14.12.2023 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.