தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் ரூ.39,100/- ஊதியத்தில் வேலை – இறுதி நாளுக்குள் விண்ணப்பிக்கவும்..!

2
தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் ரூ.39,100/- ஊதியத்தில் வேலை - இறுதி நாளுக்குள் விண்ணப்பிக்கவும்..!
தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் ரூ.39,100/- ஊதியத்தில் வேலை - இறுதி நாளுக்குள் விண்ணப்பிக்கவும்..!
தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் ரூ.39,100/- ஊதியத்தில் வேலை – இறுதி நாளுக்குள் விண்ணப்பிக்கவும்..!

இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) வெளியிட்ட அறிவிப்பில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. Manager, Deputy General Manager, Hindi Officer ஆகிய பணிகளுக்கான பணியிடங்கள் காலியாக உள்ளதாக இந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ள நபர்கள் இறுதி நாளுக்குள் (24.06.2022) விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். விண்ணப்பிக்க தேவையான தகுதி, விண்ணப்பிக்கும் முறை போன்றவை கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

NHAI வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் (NHAI) காலியாக உள்ள Deputy General Manager (Legal) பணிக்கு 01 பணியிடமும், Manager (Legal) பணிக்கு 04 பணியிடங்களும், Hindi Officer பணிக்கு 01 பணியிடமும் என மொத்தமாக 06 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
Exams Daily Mobile App Download
  • Deputy General Manager மற்றும் Manager பணிக்கு Law பாடப்பிரிவில் ஏதேனும் ஒரு டிகிரி தேர்ச்சி பெற்றவர்கள் மற்றும் Hindi Officer பணிக்கு ஏதேனும் ஒரு Master’s degree தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
  • விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கும் பணிக்கு சம்பந்தப்பட்ட துறையில் போதிய அளவிற்கு அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும். இது குறித்த விரிவான தகவல்கள் பற்றி அறிவிப்பில் காணலாம்.
  • இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 56 வயதிற்குள் உள்ளவராக இருப்பது அவசியமானது ஆகும். மேலும் இப்பணிக்கு அளிக்கப்பட்டுள்ள வயது தளர்வுகள் பற்றி அறிவிப்பில் காணலாம்.
  • மேற்கண்ட பணிகளுக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் பணியின் போது மத்திய அரசு ஊதிய அளவின் படி, PB-3 (Rs.15600 – 39100) with Grade Pay Rs.6600/- (Pre Revised in CDA pattern, equivalent to Pay Level 11 of the Pay Matrix as per 7th CPC] என்கிற அளவில் மாத ஊதியம் மற்றும் கூடுதல் தொகை பெறுவார்கள்.

Join Our TNPSC Coaching Center

  • இப்பணிக்கு தகுதி உள்ள நபர்கள் Deputation முறையில் தேர்வு செய்யப்பட உள்ளதால், சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் Interaction மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
NHAI விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பில் உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும். நாளை இப்பணிக்கு விண்ணப்பிக்க இறுதி நாள் (23.06.2022) என்பதால் விண்ணப்பதாரர்கள் இந்த நொடியே விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

NHAI Notification & Application Link

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

2 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here