தேசிய நெடுஞ்சாலை துறையில் தேர்வில்லா வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க கடைசி வாய்ப்பு.!

0
தேசிய நெடுஞ்சாலை துறையில் தேர்வில்லா வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்க கடைசி வாய்ப்பு.!
தேசிய நெடுஞ்சாலை துறையில் தேர்வில்லா வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்க கடைசி வாய்ப்பு.!
தேசிய நெடுஞ்சாலை துறையில் தேர்வில்லா வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க கடைசி வாய்ப்பு.!

இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Land Acquisition Assistant (LA) பணியடிங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்படுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கபட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் 29.04.2022ம் தேதிக்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு விவரங்கள்:

  • தற்போது வெளியாகியுள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பில் Land Acquisition Assistant (LA) பணிக்கு என மொத்தமாக 09 பணியிடங்கள் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் (NHAI) காலியாக இருப்பதாக கூறப்பட்டுள்ளது.
Exams Daily Mobile App Download
  • இப்பணிக்கு அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி/ பல்கலைக்கழகங்களில் பணி சார்ந்த துறைகளில் ஏதேனும் ஒரு Degree-யை பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

  • இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் Land acquisition Matters, Issues especially Legal, Arbitration related to Land Acquisition போன்ற பணிக்கு தொடர்புடைய துறைகளில் அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.
  • Land Acquisition Assistant பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரரின் வயது வரம்பு NHAI-ஆல் அதிகபட்சம் 65 என முடிவு செய்யப்பட்டுள்ளது.
  • இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு தகுதி மற்றும் திறமையின் அடிப்படையில் ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC No.1 Coaching Center – Join Immediately

  • Short List செய்யப்பட்ட விண்ணப்பதாரர்கள் நேர்முக தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள். நேர்முகத் தேர்வில் தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் நேரடியாக பணியமர்த்தப்படுவார்கள்.

NHAI விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்படுத்திவம் பெற்று பூர்த்தி செய்து கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு 29.04.2022ம் தேதிக்குள் அனுப்புமாறு அறிவுறுத்தப்பட்டு இருந்தது. தற்போது அதற்கான கால அவகாசம் நாளையுடன் முடிய உள்ளதால் விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification PDF

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!