NHAI நெடுஞ்சாலை ஆணையத்தில் ரூ.1,25,000/- சம்பளத்தில் வேலை!

0
NHAI நெடுஞ்சாலை ஆணையத்தில் ரூ.1,25,000/- சம்பளத்தில் வேலை!
NHAI நெடுஞ்சாலை ஆணையத்தில் ரூ.1,25,000/- சம்பளத்தில் வேலை!
NHAI நெடுஞ்சாலை ஆணையத்தில் ரூ.1,25,000/- சம்பளத்தில் வேலை!

இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) வெளியிட்ட அறிவிப்பில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Joint Advisor பணியிடம் காலியாக இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் விரைவில் விண்ணப்பித்து பயன் பெறவும். விண்ணப்பிக்க தேவையான தகுதி, விண்ணப்பிப்பதற்கான எளிய வழிமுறை போன்றவை கீழ்வருமாறு தொகுக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் National Highway Authority of India (NHAI)
பணியின் பெயர் Joint Advisor
பணியிடங்கள் 05
விண்ணப்பிக்க கடைசி தேதி 22.05.2022
விண்ணப்பிக்கும் முறை Online

 

இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் பணியிடங்கள்:

இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் (NHAI) காலியாக உள்ள Joint Advisor பணிக்கு என மொத்தமாக 05 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

TNPSC Coaching Center Join Now

Joint Advisor கல்வி தகுதி:

விண்ணப்பதாரர் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரி/ பல்கலைக்கழகங்களில் பணி சார்ந்த பிரிவுகளில் B.E, B.Tech, Master Degree, MBA ஆகிய Degree-களில் ஏதேனும் ஒன்றை படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

JA அனுபவம்:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் பணி சார்ந்த துறைகளில் குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் முதல் 5 ஆண்டுகள் வரை அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.

Joint Advisor வயது வரம்பு:

Joint Advisor பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் அதிகபட்சம் 48 வயதுக்குள் உள்ளவராக இருக்க வேண்டும்.

NHAI ஊதியம்:

இப்பணிக்கு தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படும் விண்ணப்பதாரர் ரூ.1,25,000/- வரை மாத ஊதியமாக பெறுவார்கள்.

NHAI தேர்வு செய்யப்படும் விதம்:

Joint Advisor பணிக்கு தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

NHAI விண்ணப்பிக்கும் விதம்:

இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதி உள்ள விண்ணப்பதாரர் கீழே குறிப்பிடப்பட்டுள்ள இணையதள இணைப்பின் மூலம் தங்களது பதிவை மிக எளிமையாக செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 22.05.2022 இறுதி நாளுக்குள் விண்ணப்பதாரர்கள் தங்களது பதிவை செய்து கொள்ள வேண்டும்.

NHAI Notification Link

NHAI Application Link

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!