தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் வேலைவாய்ப்பு 2021 || தேர்வு கிடையாது

2
தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021
தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021

தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021

இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) ஆனது அங்கு காலியாக உள்ள Inquiry Officer பணிக்கு என புதிய பணியிட அறிவிப்பினை வெளியிட்டு உள்ளது. திறமை படைத்த இந்திய பட்டதாரிகளின் இருந்து இந்த பணிவாய்ப்பிற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. இந்த பணியிடத்திற்கு கீழே வழங்கப்பட்டுள்ள விவரங்களை அடிப்படையாக கொண்டு விண்ணப்பித்துக் கொள்ளுமாறு தகுதியானவர்களை அறிவுறுத்திக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் NHAI
பணியின் பெயர் Inquiry Officer
பணியிடங்கள் Various 
கடைசி தேதி 30.06.2021
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன் 
NHAI வேலைவாய்ப்பு 2021 :

இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் Inquiry Officer பணிக்கு என காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

NHAI கல்வித்தகுதி :

மத்திய அரசு/ மாநில அரசு/ பொதுத்துறை நிறுவனங்களில் Deputy Secretary அல்லது அதற்கு இணைய பதவியில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்களாக இருப்பவர்களாக இருப்பவர்கள் மட்டுமே இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ள முடியும்.

Inquiry Officer தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலமாக தேர்வு செய்யப்படுவர் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

விருப்பமுடையோர் வரும் 30.06.2021 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

NHAI Job Notification PDF 2021 

Apply Online

TNPSC Online Classes

For => Online Test Seriesகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளிக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்
To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்

2 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here