நெடுஞ்சாலை ஆணையத்தில் வேலைவாய்ப்பு 2020 !
இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (National Highways Authority of India) ஆனது General Manager (Environment) பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். NHAI பணியிடங்களுக்கான கல்வி தகுதி, வயது வரம்பு பற்றிய முழு விவரம் கீழே வழங்கி உள்ளோம். இதன் மூலம் விண்ணப்பதாரர்கள் அரசு வேலைக்கு விண்ணப்பிக்க முடியம்.
வேலைவாய்ப்பு செய்திகள்
வாரியத்தின் பெயர் | இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (National Highways Authority of India) |
பணிகள் | General Manager (Environment) |
மொத்த பணியிடங்கள் | 01 |
விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 28.09.2020 |
காலிப்பணியிடங்கள்
General Manager (Environment) மற்றும் பதவிக்கு 01 பணியிடம் காலியாக உள்ளது.
வயது வரம்பு:
விண்ணப்பதாரரின் வயது அதிகபட்சம் 56 ஆண்டுக்குள் இருக்க வேண்டும். வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்
கல்வி தகுதி:
அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம்/ நிறுவனத்தில் Degree முடித்திருக்க வேண்டும்.
மாத சம்பளம்:
General Manager (Environment) – Rs.37400-67000/-
விண்ணப்பிக்கும் முறை:
NHAI – General Manager (Environment) – பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் http://www.nhai.org என்ற இணைய தளம் மூலம் 28.09.2020 அன்று அல்லது அதற்கு முன் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.