NHAI நெடுஞ்சாலை ஆணையத்தில் தேர்வு, நேர்காணல் இல்லாமல் வேலை – சம்பளம்: ரூ.39100/-

0
NHAI நெடுஞ்சாலை ஆணையத்தில் தேர்வு, நேர்காணல் இல்லாமல் வேலை - சம்பளம்: ரூ.39100/-
NHAI நெடுஞ்சாலை ஆணையத்தில் தேர்வு, நேர்காணல் இல்லாமல் வேலை - சம்பளம்: ரூ.39100/-
NHAI நெடுஞ்சாலை ஆணையத்தில் தேர்வு, நேர்காணல் இல்லாமல் வேலை – சம்பளம்: ரூ.39100/-

இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) குரூப் ‘ஏ’ பதவிக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த மத்திய அரசு பணிக்கு என ஒரு பணியிடம் காலியாக உள்ளது. எனவே ஆர்வமுள்ளவர்கள் 11/11/2022 முதல் 26/12/2022 க்குள் இப்பணிக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் NHAI
பணியின் பெயர் General Manager (Legal)
பணியிடங்கள் 01
விண்ணப்பிக்க கடைசி தேதி 26/12/2022
விண்ணப்பிக்கும் முறை Online
NHAI காலிப்பணியிடங்கள்:

இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் General Manager (Legal) பதவிக்கு என ஒரு பணியிடம் காலியாக உள்ளது.

GM கல்வி தகுதி:

அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம்/நிறுவனத்தில் சட்டத்தில் பட்டம் முடித்திருக்க வேண்டும்.

Follow our Instagram for more Latest Updates

NHAI GM அனுபவ விவரம்:

14 வருட அனுபவம் உள்ளவர்கள் மேற்கண்ட குரூப் ‘ஏ’ பதவிக்கு விண்ணப்பிக்கலாம்.

CISF-யில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்பு -10 படித்த ஆண், பெண் விண்ணப்பிக்கலாம் || 787 காலிப்பணியிடங்கள்!

Exams Daily Mobile App Download
NHAI சம்பளம் விவரம்:
  • General Manager (Legal) – ரூ.15600-39100/-
  • Manager (Legal) தேர்வு செயல் முறை:
  • விண்ணப்பதாரர்கள் Deputation அடிப்படையில் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் கீழே வழங்கி உள்ள நேரடி இணைப்பின் மூலம் 11.11.2022 முதல் 26.12.2022 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2022 Pdf 
Apply Online

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!