தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் வேலைவாய்ப்பு 2022 – 84 காலிப்பணியிடங்கள்

0
தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் வேலைவாய்ப்பு 2022 - 84 காலிப்பணியிடங்கள்
தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் வேலைவாய்ப்பு 2022 - 84 காலிப்பணியிடங்கள்
தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் வேலைவாய்ப்பு 2022  84 காலிப்பணியிடங்கள்

தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் (NHAI) காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்து புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த அறிவிப்பில் General Manager மற்றும் Deputy General Manager பதவிக்கு தற்போது பல்வேறு காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளது. இப்பணி குறித்த முழு விவரங்களையும் இப்பதிவில் தொகுத்துள்ளோம். இதன் மூலம் ஆர்வமுள்ளவர்கள் இப்பணிக்கு விண்ணப்பித்து கொள்ள தெரிவித்துக்கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் National Highway Authority of India ( NHAI )
பணியின் பெயர் General Manager, Deputy General Manager
பணியிடங்கள் 84
விண்ணப்பிக்க கடைசி தேதி 04.02.2022
விண்ணப்பிக்கும் முறை Online
NHAI காலிப்பணியிடங்கள் :

தற்போது வெளியிடப்பட்டுள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பில் General Manager மற்றும் Deputy General Manager பணிக்கென்று 84 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

நெடுஞ்சாலை துறை தகுதிகள் :
  • General Manager (LA & EM) பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசு / அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் டிகிரி முடித்தவராக இருக்க வேண்டும். மேலும் Pay Band-3 (Rs.15,600-39,100) with Grade Pay Rs.5400/-ல் பணிபுரிந்திருக்க வேண்டும்.
  • Deputy General Manager பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசு / அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் Civil Engineering பாடப்பிரிவில் டிகிரி முடித்தவராக இருக்க வேண்டும். மேலும் implementation of Infrastructure பிரிவில் சாலைகள், நெடுஞ்சாலைகள் மற்றும் பாலம் வேளைகளில் குறைந்தது 6 ஆண்டுகள் முன் அனுபவம் பெற்றவராக இருப்பது அவசியமாகும்.
  • General Manager (Technical) பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசு/ அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் Civil Engineering பாடப்பிரிவில் டிகிரி முடித்தவராக இருக்க வேண்டும். மேலும் Pay Band-3 (Rs.15,600-39,100) with Grade Pay Rs.5400/- ல் 14 வருட முன் அனுபவம் அல்லது implementation of Infrastructure பிரிவில் சாலைகள், நெடுஞ்சாலைகள் மற்றும் பாலம் வேளைகளில் குறைந்தது 9 ஆண்டுகள் முன் அனுபவம் பெற்றவராக இருப்பது வேண்டும்.
NHAI வயது வரம்பு :

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 56 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். வயது தளர்வு குறித்த விவரங்களை அறிவிப்பில் காணலாம்.

நெடுஞ்சாலை துறை ஊதிய விவரம் :

இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு General manager ரூ. 37,400/- முதல் ரூ.67,000/-வரையும் , Deputy General Manager பணிக்கு ரூ.15,600/- முதல் ரூ.39,100/- வரை மாத ஊதியம் அளிக்கப்படும். மேலும் கூடுதல் தொகை குறித்த தகவலுக்கு அறிவிப்பினை பார்வையிடவும்.

அரசு பணி உங்களது கனவா? – TNPSC Coaching Center Join Now

National Highway Authority of India தேர்வு முறை :

இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு (WRITTEN EXAM) அல்லது நேர்காணல் (INTERVIEW) மூலம் தகுதி மற்றும் திறமையின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

NHAI விண்ணப்பிக்கும் முறை :

இப்பணிக்கு விருப்பமுள்ளவர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் கொடுத்துள்ள விண்ணப்ப படிவத்தை நிரப்பி, சமர்ப்பிக்க அறிவுறுத்தப்படுகிறீர்கள். மேலும் இப்பணிக்கான கால அவகாசம் 04.02.2022 என அறிவிக்கப்பட்டுள்ளது.

Online Application for NHAI Recruitment 2021

Official Notification for NHAI Recruitment 2021

Official site

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!