2 லட்ச ஊதியத்தில் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் பணியிடம் !!!!!

0
2 லட்ச ஊதியத்தில் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் பணியிடம் !!!!!
2 லட்ச ஊதியத்தில் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் பணியிடம் !!!!!

2 லட்ச ஊதியத்தில் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் பணியிடம் !!!!!

தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் (NHAI) இருந்து ஒரு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதில், Jr.Secretary,Director SE, Dy Secretary,Junior Time Scale /AEE,Assistant Engineer ஆகிய பணிகளுக்கு திறமையுள்ள பொறியாளர்கள் தேவைப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புவோருக்கான தகுதி வரம்புகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதனை நன்கு ஆராய்ந்து விட்டு அதன் பின்னர் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் NHAI
பணியின் பெயர் Jr.Secretary,Director SE, Dy Secretary,Junior Time Scale /AEE,Assistant Engineer
பணியிடங்கள் Various
கடைசி தேதி 25.01.2021
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
NHAI பணியிடங்கள் :

NHAI ஆணையத்தில் Jr.Secretary,Director SE, Dy Secretary,Junior Time Scale /AEE,Assistant Engineer பணிகளுக்கு பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன.

தேசிய நெடுஞ்சாலை ஆணைய வயது வரம்பு :

அதிகபட்சம் 56 வயதிற்கு மிகாத விண்ணப்பதாரர்கள் இப்பணிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

NHAI கல்வித்தகுதி :
  1. அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிறுவனங்கள் அல்லது பல்கலைக்கழகங்களில் Civil Engineering பாடப்பிரிவுகளில் Degree தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரிகள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
  2. Infrastructure / Logistic Projects ஆகிய பணிகளில் குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் பணியாற்றிய அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

NHAI ஊதிய விவரம் :
  • Manager(Technical) : ரூ.67,700 – ரூ.2,08,700
  • Deputy Manager(Technical) : ரூ.78,800 – ரூ.2,09,200
  • General Manager(Technical) : ரூ.37,400 – ரூ.67,000
  • General Manager(Finance) : ரூ.37,400 – ரூ.67,000
விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் வரும் 25.01.2021 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப்படிவங்களை பூர்த்தி செய்து அதிகாரபூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பிட வேண்டும்.

Download NHAI Notification 2020

Application Form – Click Here

Official Website

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!