ரூ.2,15,900/- ஊதியத்தில் நெடுஞ்சாலை ஆணையத்தில் வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க !

0
ரூ.2,15,900/- ஊதியத்தில் நெடுஞ்சாலை ஆணையத்தில் வேலை - விண்ணப்பிக்கலாம் வாங்க !
ரூ.2,15,900/- ஊதியத்தில் நெடுஞ்சாலை ஆணையத்தில் வேலை - விண்ணப்பிக்கலாம் வாங்க !
ரூ.2,15,900/- ஊதியத்தில் நெடுஞ்சாலை ஆணையத்தில் வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க !

இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) ஆனது தற்போது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Deputy General Manager, General Manager & Manager பணிக்கு என்று காலிப்பணியிடங்கள் இருப்பதாக தெரிவித்துள்ளது. இப்பணிக்கு தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் மட்டும் வரவேற்கப்படுகிறது. எனவே இப்பதிவை பயன்படுத்தி பணிக்கு தகுதியானவர்கள் மட்டும் உடனே விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் National Highways Authority of India (NHAI)
பணியின் பெயர் Deputy General Manager, General Manager & Manager
பணியிடங்கள் 80
விண்ணப்பிக்க கடைசி தேதி 18.04.2022 & 02.05.2022
விண்ணப்பிக்கும் முறை Offline
NHAI காலிப்பணியிடங்கள்:

வெளியாகியுள்ள அறிவிப்பில் Deputy General Manager, General Manager & Manager பணிக்கு என மொத்தமாக 80 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

  • General Manager- Technical (Deputation) – 15
  • General Manager- Technical (Promotion) – 08
  • Deputy General Manager (Technical) – 26
  • Manager (Technical) – 31
NHAI தகுதிகள்:
  • அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்கள் அல்லது பல்கலைக்கழகங்கள் அல்லது கல்லூரிகளில் Civil Engineering பாடப்பிரிவில் டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Tamil Nadu’s Best TNPSC Coaching Center

  • மேலும் விண்ணப்பதாரர்கள் மத்திய அரசு / மாநில அரசு / யூனியன் பிரதேசங்களில் / அரசால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவங்கள் parent cadre அல்லது துறைகளில் பணிபுரியும் அதிகாரிகள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவித்துள்ளது.
  • இந்த அதிகாரிகள் குறைந்தது 09 ஆண்டுகள் Pay level 10 of Pay Matrix (Rs.56,100/- to 1,77,500/-) அல்லது அதற்கு மேல் உள்ள பதவிகளில் பணிபுரிந்தவராக இருக்க வேண்டும். மேலும் கூடுதல் தகுதி விவரங்களை குறித்து அறிவிப்பில் காணலாம்.
NHAI வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் கட்டாயம் 56 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும் என்று வயது வரம்பு நிர்ணயித்துள்ளது. மேலும் வயது தளர்வு பற்றி அறிவிப்பில் காணலாம்.

NHAI ஊதிய விவரம்:
  • General Manager- Technical (Deputation) பணிக்கு Level-13 (Rs.1,23,100- 2,15,900) / (pre revised) PB-4 (Rs.37,400-67,000) என்கிற ஊதியத்துடன் Grade Pay Rs.8,700/- வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளது.
  • General Manager- Technical (Promotion) பணிக்கு Level-13 (Rs.1,23,100- 2,15,900) / (pre revised) PB-4 (Rs.37,400-67,000) என்கிற ஊதியத்துடன் Grade Pay Rs.8,700/- வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளது.

  • Deputy General Manager (Technical) பணிக்கு Level-12 (Rs.78,800- 2,09,200)/(pre revised) PB-3 (Rs.15,600-39,100) என்கிற ஊதியத்துடன் Grade Pay Rs.7,600/- வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளது.
  • Manager (Technical) பணிக்கு Level-11 (Rs.67,700- 2,08,700) / (pre revised) PB-3 (Rs.15,600-39,100) என்கிற ஊதியத்துடன் Grade Pay of Rs.6600/- வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளது.
NHAI தேர்வு முறை:

இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் Written Test & Interview மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள் என்று குறிப்பிட்டுள்ளது.

NHAI விண்ணப்பிக்கும் முறை:

தகுதியானவர்கள் உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்க் மூலம் அதிகாரப்பூர்வ தளத்தில் உள்ள விண்ணப்பங்களை பூர்த்தி செய்து சமர்ப்பிக்கவும். இதில் Promotion பணிக்கு 18.04.2022 ம் தேதி இறுதி நாள் என்றும், Deputation பணிக்கு 02.05.2022 ம் தேதி இறுதி நாள் என்றும் விண்ணப்பிக்க கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.

NHAI  Notification PDF
NHAI  Application LINK
Official Website

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!