தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் ரூ.39,100/- ஊதியத்தில் வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க..!

0
தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் ரூ.39,100/- ஊதியத்தில் வேலை - விண்ணப்பிக்கலாம் வாங்க..!
தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் ரூ.39,100/- ஊதியத்தில் வேலை - விண்ணப்பிக்கலாம் வாங்க..!
தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் ரூ.39,100/- ஊதியத்தில் வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க..!

தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) வெளியிட்ட அறிவிப்பில் Deputy Manager பணிக்கான பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் காலியாக உள்ள இப்பணிக்கு என மொத்தமாக 50 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பம் மற்றும் தகுதி உள்ள விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம். கல்வி, வயது, விண்ணப்பிக்கும் முறை போன்ற பணி பற்றிய விவரங்கள் அனைத்தும் அனைவருக்கும் எளிதில் புரியுமாறு கீழே தரப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் National Highways Authority of India (NHAI)
பணியின் பெயர் Deputy Manager
பணியிடங்கள் 50
விண்ணப்பிக்க கடைசி தேதி 13.07.2022
விண்ணப்பிக்கும் முறை Online

தேசிய நெடுஞ்சாலை ஆணையம் காலிப்பணியிடங்கள்:

தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் (NHAI) காலியாக உள்ள Deputy Manager பணிக்கு என மொத்தமாக 50 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

Deputy Manager கல்வித் தகுதி:

Deputy Manager பணிக்கு அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற பொறியியல் (Engineering) கல்லூரி / பல்கலைக்கழகங்களில் Civil Engineering பாடப்பிரிவில் Degree பெற்றவர்கள் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள்.

TN Job “FB  Group” Join Now

Deputy Manager வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 30 வயதிற்குள் உள்ளவராக இருப்பது அவசியமானது ஆகும்.

Deputy Manager ஊதியம்:

Deputy Manager பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் Level 10 ஊதிய அளவின் படி, குறைந்தபட்சம் ரூ.15,600/- முதல் அதிகபட்சம் ரூ.39,100/- வரை மாத ஊதியமாக பெறுவார்கள். மேலும் தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.5,400/- Grade Pay ஆகவும் வழங்கப்படும்.

NHAI தேர்வு முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் UPSC ஆல் நடத்தப்பட்ட தகுதித் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் Short List செய்யப்பட்டு Written Test மற்றும் Personality Test மூலம் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள்.

DRDO நிறுவனத்தில் வேலை – சம்பளம்: ரூ.54,000/-

NHAI விண்ணப்பிக்கும் முறை:

இந்த தேசிய நெடுஞ்சாலை ஆணைய பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் கீழே குறிப்பிடப்பட்டுள்ள இணையதள இணைப்பில் உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும். இறுதி நாளுக்குள் (13.07.2022) பதிவு செய்யப்படும் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.

NHAI Notification Link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!