தேர்வு எழுதாமல் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க !

4
தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் வேலை 2021 - விண்ணப்பிக்கலாம் வாங்க !
தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் வேலை 2021 - விண்ணப்பிக்கலாம் வாங்க !

தேர்வு எழுதாமல் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க !

இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் இருந்து தகுதியான இந்திய குடிமக்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதில் Finance & Accounts பிரிவில் Deputy Manager பணிக்கு காலியிடங்கள் உள்ளதாகவும் அதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே தகுதியும் திறமையும் உள்ளவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்திக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் NHAI
பணியின் பெயர் Deputy Manager
பணியிடங்கள் Various
கடைசி தேதி 12.06.2021
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
மத்திய அரசு வேலைவாய்ப்பு :

Finance & Accounts பிரிவில் Deputy Manager பணிக்கு என பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

Manager வயது வரம்பு :

விண்ணப்பத்தாரர்கள் அதிகபட்சம் 30 வயது வயதிற்கு உட்பட்டவராக இருக்க வேண்டியது அவசியமானதாகும்.

TN Job “FB  Group” Join Now

NHAI கல்வித்தகுதி :
  1. அங்கீகரிக்கப்பட்ட கல்லூரியில் CA பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  2. Finance & Accounts பிரிவில் 02 ஆண்டுகள் வரை பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
  3. Roads industry பணிகளில் போதுமான முன் அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.
NHAI ஊதிய விவரம் :

பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு அவர்களின் Qualifications and Experience அடிப்படையில் ஊதியம் கொடுக்கப்படும். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்.

Deputy Manager தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரர்கள் Online Interview சோதனை மூலமாகவே தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை :

விருப்பமுள்ளவர்கள் வரும் 12.06.2021 அன்றுக்குள் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்த விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.

Download Notification

Official Site

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

4 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!