இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் (NHAI) வேலைவாய்ப்பு 2020 !!!

0
இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் (NHAI) வேலைவாய்ப்பு 2020 !!!
இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் (NHAI) வேலைவாய்ப்பு 2020 !!!

இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் (NHAI) வேலைவாய்ப்பு 2020 !!!

இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (National Highways Authority of India) ஆனது தற்போது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. துணை மேலாளர் தொழில்நுட்பம் – Deputy Manager (Technical) பிரிவில் 48 பணியிடங்கள் காலியாக உள்ளன. தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். NHAI பணியிடங்களுக்கான கல்வி தகுதி, வயது வரம்பு பற்றிய முழு விவரம் கீழே வழங்கி உள்ளோம். இதன் மூலம் விண்ணப்பதாரர்கள் அரசு வேலைக்கு விண்ணப்பிக்க முடியம்.

NHAI வேலைவாய்ப்பு அறிவிப்பு 2020

வாரியத்தின் பெயர் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (National Highways Authority of India)
பணிகள் துணை மேலாளர் – Deputy Manager (Technical)
மொத்த பணியிடங்கள் 48
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
விண்ணப்பிக்க கடைசி தேதி: 15.06.2020

காலிபணியிடங்கள்:

துணை மேலாளர் தொழில்நுட்பம் – Deputy Manager (Technical) பிரிவில் 48 பணியிடங்கள் காலியாக உள்ளன.

வயது வரம்பு:

விண்ணப்பதாரரின் வயது அதிகபட்சம் 30 ஆண்டுக்குள் இருக்க வேண்டும்.

கல்வி தகுதி:

அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம்/ நிறுவனத்தில் பொறியியல் பட்டத்தில் சிவில் பிரிவில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

மாத சம்பளம்:

துணை மேலாளர் – Deputy Manager (Technical) – Level 10 Rs.15,600-39,100/- + Grade Pay of Rs.5400/-

தேர்வு செயல் முறை:

மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பதாரர்கள் கேட் மதிப்பெண் 2020 அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை:

NHAI Deputy Manager – பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் http://www.nhai.org என்ற இணைய தளம் மூலம் 15.06.2020 அன்று அல்லது அதற்கு முன் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

Download NHAI Notification 2020 Pdf

Apply Online

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!