தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் (NHAI) வேலைவாய்ப்பு 2020 !!!

0
தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் (NHAI) வேலைவாய்ப்பு 2020 !!!
தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் (NHAI) வேலைவாய்ப்பு 2020 !!!

தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் (NHAI) வேலைவாய்ப்பு 2020 !!!

இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (National Highways Authority of India) ஆனது தற்போது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. தலைமை ஜெனரல் மேலாளர் (நிதி) பிரிவில் பல்வேறு காலியாக பணியிடங்கள் உள்ளன. தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். NHAI பணியிடங்களுக்கான கல்வி தகுதி, வயது வரம்பு பற்றிய முழு விவரம் கீழே வழங்கி உள்ளோம். இதன் மூலம் விண்ணப்பதாரர்கள் அரசு வேலைக்கு விண்ணப்பிக்க முடியம்.

வேலைவாய்ப்பு செய்திகள்

வாரியத்தின் பெயர் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (National Highways Authority of India)
பணிகள் தலைமை ஜெனரல் மேலாளர் – Chief General Manager (Finance)
மொத்த பணியிடங்கள் பல்வேறு
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
விண்ணப்பிக்க கடைசி தேதி 06/07/2020

காலிப்பணியிடங்கள்

தலைமை ஜெனரல் மேலாளர் – Chief General Manager (Finance) பிரிவில் பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன.

வயது வரம்பு:

விண்ணப்பதாரரின் வயது அதிகபட்சம் 56 ஆண்டுக்குள் இருக்க வேண்டும். வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்

கல்வி தகுதி:

அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம்/ நிறுவனத்தில் Degree முடித்திருக்க வேண்டும்.

மாத சம்பளம்:

தலைமை ஜெனரல் மேலாளர் – Chief General Manager (Finance) – Rs.37400-67000/ –

தேர்வு செயல் முறை:

மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பதாரர்கள் கேட் மதிப்பெண் 2020 அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை:

NHAI – Chief General Manager (Finance)  – பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் http://www.nhai.org என்ற இணைய தளம் மூலம் 06.07.2020 அன்று அல்லது அதற்கு முன் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

Download NHAI Notification 2020 Pdf

Apply Online

Velaivaippu Seithigal 2020

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!