தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் (NHAI) வேலைவாய்ப்பு 2020 !!!

0
தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் (NHAI) வேலைவாய்ப்பு 2020 !!!
தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் (NHAI) வேலைவாய்ப்பு 2020 !!!

தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் (NHAI) வேலைவாய்ப்பு 2020 !!!

இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (National Highways Authority of India) ஆனது தற்போது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. தலைமை ஜெனரல் மேலாளர் – Chief General Manager (Administration and Human Resource) பிரிவில் ஒரு பணியிடம் காலியாக உள்ளது. ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். NHAI பணியிடங்களுக்கான கல்வி தகுதி, வயது வரம்பு பற்றிய முழு விவரம் கீழே வழங்கி உள்ளோம். இதன் மூலம் விண்ணப்பதாரர்கள் அரசு வேலைக்கு விண்ணப்பிக்க முடியம்.

தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் (NHAI) வேலைவாய்ப்பு 2020 !!!

வாரியத்தின் பெயர் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (National Highways Authority of India)
பணிகள் தலைமை ஜெனரல் மேலாளர் – Chief General Manager (Administration and Human Resource)
மொத்த பணியிடங்கள் 1
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
விண்ணப்பிக்க கடைசி தேதி 06.07.2020

காலிப்பணியிடங்கள்:

தலைமை ஜெனரல் மேலாளர் – Chief General Manager (Administration and Human Resource) – 01

வயது வரம்பு:

விண்ணப்பதாரரின் வயது அதிகபட்சம் 56 ஆண்டுக்குள் இருக்க வேண்டும்.

கல்வி தகுதி:

அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம்/ நிறுவனத்தில் டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

மாத சம்பளம்:

தலைமை ஜெனரல் மேலாளர் – 10 Rs.37,400-67,000

தேர்வு செயல் முறை:

மேற்கண்ட பணியிடங்களுக்கு Search-cum-Selection Committee மூலம் தேர்வர்கள் தேர்வு செய்யப்படுவர்

விண்ணப்பிக்கும் முறை:

NHAI Deputy Manager – பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் http://www.nhai.org என்ற இணைய தளம் மூலம் 06.07.2020 அன்று அல்லது அதற்கு முன் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

Download NHAI Notification 2020 Pdf

Apply Online

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!