NHAI ஆணையத்தில் புதிய வேலைவாய்ப்பு 2021 – தேர்வு, நேர்காணல் கிடையாது!!!

0
NHAI ஆணையத்தில் புதிய வேலைவாய்ப்பு 2021 - தேர்வு, நேர்காணல் கிடையாது!!!
NHAI ஆணையத்தில் புதிய வேலைவாய்ப்பு 2021 - தேர்வு, நேர்காணல் கிடையாது!!!

NHAI ஆணையத்தில் புதிய வேலைவாய்ப்பு 2021 – தேர்வு, நேர்காணல் கிடையாது!!!

இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் (NHAI) இருந்து தகுதியான இந்திய குடிமக்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதில் Chief General Manager (Technical) பணிக்கு காலியிடங்கள் உள்ளதாகவும் அதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே தகுதியும் திறமையும் உள்ளவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்திக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் NHAI
பணியின் பெயர் Chief General Manager (Technical)
பணியிடங்கள் Various
கடைசி தேதி 22.07.2021 – 23.08.2021
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
மத்திய அரசு வேலைவாய்ப்பு :

Chief General Manager (Technical) பணிகளுக்கு என 02 காலிப்பணியிடங்கள் உள்ளதாக அதன் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Chief General Manager வயது வரம்பு :

விண்ணப்பத்தாரர்கள் அதிகபட்சம் 56 வயதிற்கு உட்பட்டவராக இருக்க வேண்டியது அவசியமானதாகும்.

TN Job “FB  Group” Join Now

NHAI கல்வித்தகுதி :
  1. அங்கீகரிக்கப்பட்ட கல்லூரியில் Degree in Civil Engineering பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  2. மேலும் மேற்கூறப்பட்ட பாடப்பிரிவுகளில் 17 ஆண்டுகள் வரை பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
NHAI ஊதிய விவரம் :

குறைந்தபட்சம் ரூ.37,400/- முதல் அதிகபட்சம் ரூ.67,000/- வரை ஊதியம் வழங்கப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

Chief General Manager தேர்வு செயல்முறை :

பதிவாளர்கள் அனைவரும் தேர்வு, நேர்காணல் அல்லாமல் Deputation அடிப்படையில் தேர்வு செய்யப்படவுள்ளனர். மேலும் தகவல்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பின் வாயிலாக பெற்று கொள்ளலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

விருப்பமுள்ளவர்கள் வரும் 22.07.2021 அன்று முதல் 23.08.2021 அன்று வரை கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ள வேண்டும்.

Download Notification

Official Site

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here