இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தில் ரூ.1,25,000/- ஊதியத்தில் வேலை ரெடி..!

0
இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தில் ரூ.1,25,000/- ஊதியத்தில் வேலை ரெடி..!
இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தில் ரூ.1,25,000/- ஊதியத்தில் வேலை ரெடி..!

இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தில் ரூ.1,25,000/- ஊதியத்தில் வேலை ரெடி..!

சமீபத்தில் வெளியிடப்பட்ட வேலைவாய்ப்பு அறிவிப்பில் இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தில் (NHAI) காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் Joint Advisor, Chief General Manager ஆகிய பணியிடங்கள் காலியாக இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் விரைவில் விண்ணப்பித்து பயன்பெறவும். கல்வி, வயது, விண்ணப்பிக்கும் முறை போன்றவை அனைவருக்கும் புரியுமாறு கீழே தரப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் National Highways Authority of India (NHAI)
பணியின் பெயர் Joint Advisor, Chief General Manager
பணியிடங்கள் 13
விண்ணப்பிக்க கடைசி தேதி 10.06.2022 & 27.06.2022
விண்ணப்பிக்கும் முறை Online & Offline
இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் காலிப்பணியிடங்கள்:

இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தில் (NHAI) காலியாக உள்ள Joint Advisor பணிக்கு 05 இடங்கள் வீதமும், Chief General Manager பணிக்கு 08 இடங்கள் வீதமும் என மொத்தமாக 13 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download
CGM, JA கல்வி தகுதி:
  • Chief General Manager பணிக்கு அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் Civil Engineering பாடப்பிரிவில் Degree பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
  • Joint Advisor பணிக்கு அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் Technology, Engineering, Business, Computer Science, Business Analytics, Data Analytics, Computer Science போன்ற பணி சார்ந்த பாடப்பிரிவில் Bachelor Degree, MBA, Master Degree பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
CGM, JA அனுபவம்:
  • Chief General Manager பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Group A சார்ந்த பணிகளில் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள ஊதிய அளவுகளின் கீழ் குறைந்த பட்சம் 10 ஆண்டுகள் முதல் அதிகபட்சம் 17 ஆண்டுகள் வரை அனுபவம் உள்ளவராக இருப்பது அவசியமானது ஆகும்.
  • Joint Advisor பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் பணிக்கு தொடர்புடைய துறைகளில் குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் முதல் அதிகபட்சம் 5 ஆண்டுகள் வரை அனுபவம் உள்ளவராக இருப்பது அவசியமானது ஆகும்.

CGM, JA வயது வரம்பு:
  • Chief General Manager பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு அதிகபட்சம் 56 வயது என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
  • Joint Advisor பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு அதிகபட்சம் 48 வயது என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

NHAI சம்பளம்:

  • Chief General Manager பணிக்கு என தேர்வாகும் பணியாளர்கள் குறைந்தபட்சம் ரூ.37,400/- முதல் அதிகபட்சம் ரூ.67,000/- வரை மாத சம்பளமாக பெறுவார்கள்.
  • Joint Advisor பணிக்கு என தேர்வாகும் பணியாளர்கள் ரூ.1,25,000/- மாத சம்பளமாக பெறுவார்கள்.

அரசு பணி உங்களது கனவா? – TNPSC Coaching Center Join Now

NHAI தேர்வு செய்யும் விதம்:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு அல்லது நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

NHAI விண்ணப்பிக்கும் விதம்:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் பதிவின் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணையதள இணைப்பில் உள்ள விண்ணப்பத்தை இறுதி நாளுக்குள் (10.06.2022) பூர்த்தி செய்து சமர்ப்பிக்கவும். பின் பதிவு செய்த விண்ணப்பத்தின் நகலுடன் தேவையான ஆவணங்களை இணைத்து அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு 27.06.2022 என்ற நாளுக்குள் தபால் செய்ய வேண்டும்.

NHAI Notification Link 1

NHAI Notification Link 2

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!