தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் வேலை – தேர்வு கிடையாது !!

1
தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் வேலை - தேர்வு கிடையாது !!
தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் வேலை - தேர்வு கிடையாது !!

தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் வேலை – தேர்வு கிடையாது !!

இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் காலியாக உள்ள Assistant Advisor Land Acquisition பணிகளுக்கான காலியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பானது தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அந்த காலியிடங்களுக்கு விண்ணப்பிக்க தேவையான தகவல்களை மற்றும் தகுதிகளை கீழே தொகுத்துள்ளோம். எனவே அவற்றின் உதவியுடன் விரைவாக இப்பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021

நிறுவனம் NHAI
பணியின் பெயர் Senior Inspector (Technical)
பணியிடங்கள் 01
கடைசி தேதி 17.01.2021
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
மத்திய அரசு காலிப்பணியிடங்கள் :

Assistant Advisor Land Acquisition பணிகளுக்கு என ஒரே ஒரு காலிப்பணியிடம் மட்டுமே உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

வயது வரம்பு :

பதிவு செய்யும் விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 65 வயதிற்கு மிகாமல் இருப்பவராக இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி :

மாநில அரசு துறைகளில் பணியாற்றி ஓய்வு பெற்ற Revenue Officer அதிகாரிகள் இப்பணிக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம். மேலும் ஓய்வு பெற்ற IAS/PCS அதிகாரிகளும் விண்ணப்பிக்க தகுதி பெறுவர்.

தேர்வு செயல்முறை :

பதிவாளர்கள் Interview மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் விரைவில் கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரியினை பயன்படுத்தி விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

Download Notification

Official Site

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!