தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் ரூ.67,000/- ஊதியத்தில் வேலைவாய்ப்பு 2021!!

0
தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் ரூ.67,000 ஊதியத்தில் வேலைவாய்ப்பு 2021!!
தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் ரூ.67,000 ஊதியத்தில் வேலைவாய்ப்பு 2021!!

தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் ரூ.67,000/- ஊதியத்தில் வேலைவாய்ப்பு 2021!!

இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் (NHAI) இருந்து தகுதியான இந்திய குடிமக்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதில் General Manager & Assistant Manager பணிக்கு காலியிடங்கள் உள்ளதாகவும் அதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே தகுதியும் திறமையும் உள்ளவர்கள் இந்த மத்திய அரசு பணியிடங்களுக்கு எங்கள் இணைய பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்களின் உதவியுடன் விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் NHAI
பணியின் பெயர் General Manager & Assistant Manager
பணியிடங்கள் 06
கடைசி தேதி 15.11.2021
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
மத்திய அரசு வேலைவாய்ப்பு :

General Manager & Assistant Manager பணிகளுக்கு என 06 காலிப்பணியிடங்கள் உள்ளதாக அதன் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Manager வயது வரம்பு :

மேற்கூறப்பட்ட பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அதிகபட்சம் 65 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

NHAI கல்வித்தகுதி :
  • அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்கள்/ கல்லூரிகளில் பணிக்கு தொடர்புடைய பாடங்களில் B.E/ B.Tech/ B.SC/ MCA/ Degree in Law தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • மேலும் மேற்கூறப்பட்ட பணிகளில் 03 ஆண்டுகளுக்கும் மேலாக வரை பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
NHAI ஊதிய விவரம்:

தேர்வானவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.37,400/- முதல் அதிகபட்சம் ரூ.67,000/- வரை சம்பளம் வழங்கப்படும்.

தேசிய நெடுஞ்சாலை ஆணைய தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரர்கள் தேர்வு, நேர்காணல் இல்லாமல் Deputation வாயிலாக தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

விருப்பமுள்ளவர்கள் வரும் 15.11.2021 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய பதிவு முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ள வேண்டும்.

Download NHAI Manager Notification PDF

Apply Online

Official Site

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!