தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வேலை – மாதம் 2 லட்ச ஊதியம் !!!

0
தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வேலை - மாதம் 2 லட்ச ஊதியம் !!!
தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வேலை - மாதம் 2 லட்ச ஊதியம் !!!

தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வேலை – மாதம் 2 லட்ச ஊதியம் !!!

மத்திய வனத்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் இயங்கும் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் காலியாக உள்ளதாக Deputy Registrar பணியிடங்களை நிரப்பிட பணியிட அறிவிப்பு கடந்த மாத இறுதியில் வெளியானது. Deputy Registrar பணிகளுக்கு என 02 காலியிடம் மட்டுமே உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021

NGT வேலைவாய்ப்பு விவரங்கள் :
  1. பணி சம்பத்தப்பட்ட பாடப்பிரிவுகளில் Bachelor Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  2. மத்திய அல்லது மாநில அரசு துறைகளில் வழக்கமான அடிப்படையில் ஒத்த பதவிகளை (Analogous post) வகித்தவராக இருக்க வேண்டும்.
  3. குறைந்தபட்சம் ரூ.78,800/- முதல் அதிகபட்சம் ரூ.2,09,200/- வரை ஊதியம் வழங்கப்படும்

TN Job “FB  Group” Join Now

விண்ணப்பிக்கும் முறை :

விருப்பமுள்ளவர்கள் 15.02.2021 அன்றுக்குள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும். ஆனால் அதற்கான அவகாசம் ஆனது விரைவில் முடிவடைய உள்ளதால் விரைவில் விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

நிறுவனம் NGT
பணியின் பெயர் Deputy Registrar
பணியிடங்கள் 02
கல்வித்தகுதி Bachelor Degree
ஊதியம் Rs.78,000/- to Rs.2,09,200/-
கடைசி தேதி  15.02.2021
விண்ணப்பிக்கும் முறை  விண்ணப்பங்கள் 

Download Notification & Application Form 

Official Site

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!