தேசிய பல்கலைக்கழகத்தில் டிகிரி முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு – உடனே விரையுங்கள்…!

0
தேசிய பல்கலைக்கழகத்தில் டிகிரி முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு - உடனே விரையுங்கள்...!
தேசிய பல்கலைக்கழகத்தில் டிகிரி முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு - உடனே விரையுங்கள்...!
தேசிய பல்கலைக்கழகத்தில் டிகிரி முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு – உடனே விரையுங்கள்…!

தேசிய தடய அறிவியல் பல்கலைக்கழகம் (NFSU) ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை சமீபத்தில் வெளியிட்டது. இதில் காலியாக உள்ள Teaching Posts & Non Teaching Posts பணிக்கான பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு விவரங்கள்:

  • தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Teaching Posts & Non Teaching பணிகளுக்கென மொத்தம் 332 காலிபணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

சிறந்த coaching centre – Join Now

  • பணியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் ஏதேனும் ஒரு டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சில பணிகளுக்கு விண்ணப்பதாரர்கள் Ph.D பட்டம் பெற்றிருப்பது கட்டாயமானதாகும். கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

  • இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயதானது 21 என்றும் அதிகபட்ச வயதானது 55 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வயது வரம்பில் வழங்கப்பட்டுள்ள தளர்வுகளுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
  • தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு தகுதி மற்றும் திறன் அடிப்படையில் ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
    Exams Daily Mobile App Download
  • Teaching பணிகளுக்கு விண்ணப்பதாரர்கள் நேரடியாக Screening Test, Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.Non Teaching பணிகளுக்கு விண்ணப்பதாரர்கள் நேரடியாக Screening Test, Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 21.05.2022ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது. தற்போது அதற்கான கால அவகாசம் நாளையுடன் முடிய உள்ளதால் விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification PDF

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!