தேசிய பல்கலைக்கழகத்தில் டிகிரி முடித்தவருக்கு சூப்பர் வேலைவாய்ப்பு – முழு விவரங்கள் இதோ..!

0
தேசிய பல்கலைக்கழகத்தில் டிகிரி முடித்தவருக்கு சூப்பர் வேலைவாய்ப்பு - முழு விவரங்கள் இதோ..!
தேசிய பல்கலைக்கழகத்தில் டிகிரி முடித்தவருக்கு சூப்பர் வேலைவாய்ப்பு - முழு விவரங்கள் இதோ..!
தேசிய பல்கலைக்கழகத்தில் டிகிரி முடித்தவருக்கு சூப்பர் வேலைவாய்ப்பு – முழு விவரங்கள் இதோ..!

தேசிய தடய அறிவியல் பல்கலைக்கழகம் (NFSU) ஆனது தற்போது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Teaching Posts & Non Teaching பணிக்கு என்று 332 காலிப்பணியிடங்கள் இருப்பதாக தெரிவித்துள்ளது. இப்பணிக்கு தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் மட்டும் வரவேற்கப்படுகிறது. எனவே இப்பதிவை பயன்படுத்தி பணிக்கு தகுதியானவர்கள் மட்டும் உடனே விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் National Forensic Sciences University (NFSU)
பணியின் பெயர் Teaching Posts & Non Teaching Posts
பணியிடங்கள் 332
விண்ணப்பிக்க கடைசி தேதி 21.05.2022
விண்ணப்பிக்கும் முறை Online
NFSU காலிப்பணியிடங்கள்:

Teaching Posts:

 • Professor – 28
 • Associate Professor – 49
 • Assistant Professor – 116

Non Teaching Posts:

 • Controller of Examinations – 01
 • Finance Officer – 01
 • Deputy Registrar – 09
 • Assistant Registrar – 17
 • Assistant Finance Officer – 04
 • Section Officer (SO) – 19
 • Accounts Officer – 03
 • Deputy Engineer (Civil) – 01
 • Assistant Engineer (Civil) – 02
 • IT System Manager – 01
 • Deputy Section Officer – 20
 • Accountant-Auditor – 04
 • Sub Accountant-Sub Auditor – 08
 • Assistant 49
NFSU Teaching பணிக்கான தகுதி விவரங்கள்:

Teaching பிரிவில் உள்ள Professor, Associate Professor மற்றும் Assistant Professor பணிக்கு அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரிகள் அல்லது பல்கலைக்கழகங்கள் அல்லது கல்வி நிலையங்களில் விண்ணப்பிக்கும் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் Ph.D பட்டம் முடித்திருப்பது அவசியமாகும். ஏதேனும் ஒரு Graduate டிகிரி தேர்ச்சி பெற்றிருப்பது அவசியமாகும். மேலும் விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கும் பணிக்கு சம்பந்தப்பட்ட துறையில் அல்லது பிரிவில் குறைந்தது 06 ஆண்டுகள் முதல் 13 ஆண்டுகள் வரை முன் அனுபவம் வைத்திருப்பது அவசியம்.

NFSU Non Teaching பணிக்கான தகுதி விவரங்கள்:

Non Teaching பிரிவில் உள்ள பணிகளுக்கு அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரிகள் அல்லது பல்கலைக்கழகங்கள் அல்லது கல்வி நிலையங்களில் விண்ணப்பிக்கும் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் Bachelor’s degree / Master’s degree போன்ற விண்ணப்பிக்கும் பணிக்கு தேவையான டிகிரி தேர்ச்சி பெற்றிருப்பது அவசியமாகும். மேலும் விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கும் பணிக்கு சம்பந்தப்பட்ட துறையில் அல்லது பிரிவில் குறைந்தது 02 ஆண்டுகள் முதல் 15 ஆண்டுகள் வரை முன் அனுபவம் வைத்திருப்பது அவசியம்.

NFSU வயது வரம்பு:

மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் 21 முதல் 55 வயதுக்கு இடைப்பட்டவராக இருக்க வேண்டும். மேலும் இப்பல்கலைக்கழக பணிகளுக்கு அளிக்கப்பட்டுள்ள வயது தளர்வுகள் குறித்த விரிவான தகவல்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் பார்க்கலாம்.

NFSU ஊதிய தொகை:

மேற்கண்ட பல்கலைக்கழக பணிக்கு என்று தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள், தேர்வாகும் பணி மற்றும் பதவிக்கு தகுந்தாற்போல் மாத ஊதியம் மற்றும் கூடுதல் தொகை அளிக்கப்பட உள்ளது. இது குறித்த விரிவான தகவல்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் பார்க்கலாம்.

NFSU தேர்வு முறை:

Teaching பணிகளுக்கு விண்ணப்பதாரர்கள் நேரடியாக Screening Test, Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

Exams Daily Mobile App Download

Non Teaching பணிகளுக்கு விண்ணப்பதாரர்கள் நேரடியாக Screening Test, Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

உங்கள் அரசுப்பணி கனவை நினைவாக்க – TNPSC Coaching Center Join Now

Non Teaching Posts – Deputy Section Officer, Accountant-Auditor, Sub Accountant-Sub Auditor & Assistant பணிகளுக்கு மட்டும் விண்ணப்பதாரர்கள் நேரடியாக (எழுத்து தேர்வு) Written Examination மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

NFSU விண்ணப்பிக்கும் முறை:

இந்த தேசிய பல்கலைக்கழக பணிகளுக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள் மட்டும் உடனே கீழுள்ள இணையதள இணைப்பின் மூலம் அதிகாரபூர்வ தளத்திற்கு சென்று தேவையான பணிக்கு கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பங்களை சரியாக பூர்த்தி செய்து உடனே சமர்ப்பிக்கவும்.

NFSU  Notification

NFSU  Application

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!