தேசிய நிதி ஆணையத்தில் 30+ டிரைவர் காலிப்பணியிடங்கள் – மாத ஊதியம்: ரூ.1,20,500/-

0
தேசிய நிதி ஆணையத்தில் 30+ டிரைவர் காலிப்பணியிடங்கள் - மாத ஊதியம்: ரூ.1,20,500/-
தேசிய நிதி ஆணையத்தில் 30+ டிரைவர் காலிப்பணியிடங்கள் - மாத ஊதியம்: ரூ.1,20,500/-
தேசிய நிதி ஆணையத்தில் 30+ டிரைவர் காலிப்பணியிடங்கள் – மாத ஊதியம்: ரூ.1,20,500/-

தேசிய நிதி அறிக்கை ஆணையத்தில் இருந்து வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. இதில் காலியாக உள்ள Driver, Senior Private Sector & Private Sector, Executive Director & General Manager, Manager & Assistant Manager, and Personal & General Assistant பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். ஆர்வம் உள்ளவர்கள் விண்ணப்பித்து பயனடையலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் தேசிய நிதி அறிக்கை ஆணையம்
பணியின் பெயர் Driver, Senior Private Sector & Private Sector, Executive Director & General Manager, Manager & Assistant Manager, and Personal & General Assistant
பணியிடங்கள் 31
விண்ணப்பிக்க கடைசி தேதி Within 31 Days 
விண்ணப்பிக்கும் முறை Offline
NFRA பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Driver, Senior Private Sector & Private Sector, Executive Director & General Manager, Manager & Assistant Manager, and Personal & General Assistant பணிகளுக்கென 31 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

  • Driver – 2
  • Senior Private Sector & Private Sector – 4
  • Executive Director & General Manager – 13
  • Manager & Assistant Manager – 2
  • Personal & General Assistant – 10
NFRA கல்வித்தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகங்களில் அல்லது கல்வி நிலையங்களில் 10ம் வகுப்பு தேர்ச்சி, Graduate Degree, Chartered Accountant/ Masters of Business Administration என பணிக்கு தொடர்புடைய ஏதேனும் ஒன்று படித்திருக்க வேண்டும். Driver பணிக்கு license கட்டாயமானதாகு.

NFRA ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் ஊதியமாக மாதம் ரூ.19,900/- முதல் ரூ.1,20,500/- வரை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

NFRA தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு அல்லது நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

தமிழகத்தின் சிறந்த coaching centre – Join Now

NFRA விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ளவர்கள் அதிகாரபூர்வ தளத்திற்குள் சென்று விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்புமாறு அறிவுறுத்தப்படுகிறது.

Download Notification PDF 

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!