தேசிய நிதி அறிக்கை ஆணையத்தில் ரூ.80000 ஊதியத்தில் மத்திய அரசு வேலைவாய்ப்பு!

0
தேசிய நிதி அறிக்கை ஆணையத்தில் ரூ.80000 ஊதியத்தில் மத்திய அரசு வேலைவாய்ப்பு!
தேசிய நிதி அறிக்கை ஆணையத்தில் ரூ.80000 ஊதியத்தில் மத்திய அரசு வேலைவாய்ப்பு!

தேசிய நிதி அறிக்கை ஆணையத்தில் ரூ.80000 ஊதியத்தில் மத்திய அரசு வேலைவாய்ப்பு!

தேசிய நிதி அறிக்கை ஆணையத்தில் காலியாக உள்ள Consultant Grade I and II & Sr. Consultant பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்று வெளியாகி உள்ளது. இந்த பதவிக்கு பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே ஆர்வமுள்ளவர்கள் அனைத்து விவரங்களையும் எங்கள் வலைப்பதிவின் மூலம் அறிந்து பின் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் தேசிய நிதி அறிக்கை ஆணையம்
பணியின் பெயர் Consultant Grade I and II & Sr. Consultant
பணியிடங்கள் பல்வேறு
விண்ணப்பிக்க கடைசி தேதி Within 30 Days
விண்ணப்பிக்கும் முறை Offline
மத்திய அரசு காலிப்பணியிடங்கள்:

National Financial Reporting Authority எனப்படும் தேசிய நிதி அறிக்கை ஆணையத்தில் இருந்து ஆலோசகர் தரம் I மற்றும் II & சீனியர் ஆலோசகர் பதவிக்கு பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன.

TN Job “FB  Group” Join Now

NFRA வயது வரம்பு:

மத்திய அரசு பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 62 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பின் வாயிலாக அறிந்து கொள்ளலாம்.

Consultant கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது நிறுவனத்தில் நிதியியல் துறையில் CA / LLB / MBA நிதி / PG டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். விண்ணப்பதாரர் தொடர்புடைய பதிவுகளில் குறைந்தபட்சம் 3 முதல் 15 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

NFRA சம்பளம்:

இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ. 80000 முதல் ரூ.330000/- வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது.

NFRA தேர்வு செயல்முறை:

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். நேர்காணல் பற்றிய விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை:

https://www.nfra.gov.in. என்ற இணைய முகவரியில் இருக்கும் அதிகாரப்பூர்வ படிவத்தை பதிவிறக்கம் செய்து அதில் உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து அறிவிப்பு வெளியான 30 நாட்களுக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2022 Pdf

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here