NFL நிறுவனத்தில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க இறுதி அவகாசம்..!

0
NFL நிறுவனத்தில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்க இறுதி அவகாசம்..!
NFL நிறுவனத்தில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்க இறுதி அவகாசம்..!
NFL நிறுவனத்தில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க இறுதி அவகாசம்..!

தேசிய உரங்கள் லிமிடெட் (NFL) நிறுவனத்தில் காலிப்பணியிடம் நிரப்புவது குறித்த வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Consultant, Sr Consultant & Advisor பதவிகளுக்கு தற்போது காலிப்பணியிடங்கள் ஒதுக்கியுள்ளதாக தெரிவித்துள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதி, வயது மற்றும் திறன் போன்ற அனைத்து விவரங்களையும் இப்பதிவில் கொடுத்துள்ளோம்.

NFL வேலைவாய்ப்பு விவரங்கள்:

  • தேசிய உரங்கள் லிமிடெட் (NFL) நிறுவனத்தில், Consultant, Sr Consultant & Advisor பணிக்கு என்று மொத்தம் 12 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
  • இப்பணிக்கு ஓய்வு பெற்ற அனுபவம் நிறைந்த NFL பணியாளர்கள் மட்டும் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள். மேலும் இது தொடர்பான தகவலுக்கு கீழ் கொடுத்துள்ள அறிவிப்பை பார்க்கலாம்.

Tamil Nadu’s Best TNPSC Coaching Center

  • இப்பணிக்கு விண்ணப்பதாரர் 65 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.
  • இப்பணிக்கு தேர்வு செய்யப்பட்டு பணியில் அமர்த்தப்படும் பணியாளர்களுக்கு தகுதி மற்றும் திறன் அடிப்படையில் மாத ஊதியம் வழங்கப்படுவதாக தெரிவித்துள்ளது.
  • விண்ணப்பதாரர்கள் நேர்காணல் (Interview) மூலம் இப்பணிக்கு தேர்வு செய்யப்படுவார்கள்.

NFL விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்ப படிவங்களை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அறிவிப்பில் கொடுத்துள்ள தபால் முகவரிக்கு 10.02.2022 அன்று மாலைக்குள் வந்து சேரும் வண்ணம் தபால் செய்ய அறிவுறுத்தப்படுகிறார்கள். நாளையுடன் (10.02.2022) இப்பணிக்கு விண்ணப்பிக்க கொடுக்கப்பட்ட இறுதி நாள் நிறைவடைவதால் இன்றே தகுதியானவர்கள் விண்ணப்பித்து பயனடையலாம்.

Download Notification

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here