NFL தேசிய உரங்கள் லிமிடெட் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2022 – ரூ.1,20,000 மாத ஊதியம்!
Sr. Consultant (Publication), Jr. Consultant (Publication) and Jr. Consultant (Web Designer/ Developer)பணிக்கான காலியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தேசிய உரங்கள் லிமிடெட் (NFL) ஆனது தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கென தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.Rs.1,20,000/- மாத ஊதியமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் | NFL |
பணியின் பெயர் | Sr. Consultant (Publication), Jr. Consultant (Publication)& others |
பணியிடங்கள் | 03 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | Within 15 Days |
விண்ணப்பிக்கும் முறை | Offline |
NFL காலிப்பணியிடங்கள்:
தேசிய உரங்கள் லிமிடெட் நிறுவனத்தில்(NFL)Sr. Consultant (Publication), Jr. Consultant (Publication) and Jr. Consultant (Web Designer/ Developer) பணிக்கென மொத்தம் 03 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
NFL வயது வரம்பு:
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயது வரம்பு 35 அல்லது 45 வயது வரை இருக்க வேண்டும் .
Exams Daily Mobile App Download
NFL கல்வித் தகுதி:
NFL நிறுவன பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் Bachelor Degree in Journalism and Mass Communication/ Journalism & Communication/ Mass Communication/ Journalism/ Journalism & Digital Content/ Media & Digital Journalism/ தொழில்நுட்பம் (IT)/ கணினி அறிவியல் (CS)/ அனிமேஷன் ஆகியவற்றில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
ஆதார் அலுவலகத்தில் பணிபுரிய விரும்புபவரா? புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியீடு!
NFL ஊதிய விவரம் :
- Sr. Consultant (Publication)பணிக்கு தேர்வு செய்யப்பட்டு பணியில் அமர்த்தப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ .1,20,000/- ஊதியமாக வழங்கப்படும் .
- Jr. Consultant (Publication)பணிக்கு தேர்வு செய்யப்பட்டு பணியில் அமர்த்தப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ. 85,000/- ஊதியமாக வழங்கப்படும் .
- Jr. Consultant (Web Designer/ Developer)பணிக்கு தேர்வு செய்யப்பட்டு பணியில் அமர்த்தப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ. 85,000/- ஊதியமாக வழங்கப்படும் .
Follow our Instagram for more Latest Updates
NFL தேர்வு செய்யப்படும் முறை :
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Personal Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது .மேலும் விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்ச 50% மதிப்பெண்களுடன் தனிப்பட்ட நேர்காணலில் தகுதி பெற வேண்டும்.
NFL விண்ணப்பிக்கும் முறை :
NFL நிறுவன பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் தங்கள் பிறந்த தேதி, கல்வித் தகுதிகள், பணி அனுபவம் தொடர்பான சான்றிதழ்களின் சுய சான்றளிக்கப்பட்ட நகல்களுடன் முறையாகப் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை அறிவிப்பில் கொடுக்கப்பட்ட Deputy General Manager (HR), National Fertilizers Limited, A-11, Sector 24, NOIDA, 201301 என்ற முகவரிக்கு 15 நாட்களுக்குள் அனுப்புமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.