மாதம் ரூ.65,000/- ஊதியத்தில் NFL தேசிய உரங்கள் லிமிடெட் நிறுவன வேலைவாய்ப்பு!

0
மாதம் ரூ.65,000/- ஊதியத்தில் NFL தேசிய உரங்கள் லிமிடெட் நிறுவன வேலைவாய்ப்பு!
மாதம் ரூ.65,000/- ஊதியத்தில் NFL தேசிய உரங்கள் லிமிடெட் நிறுவன வேலைவாய்ப்பு!
மாதம் ரூ.65,000/- ஊதியத்தில் NFL தேசிய உரங்கள் லிமிடெட் நிறுவன வேலைவாய்ப்பு!

Medical Officer/ Specialists பணிக்கான காலி இடத்தை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தேசிய உரங்கள் லிமிடெட் (NFL) ஆனது தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கென தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.65,000/- மாத ஊதியமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு பணிபுரிய விரும்பும் நபர்கள் உரிய ஆவணங்களுடன் (06.01.2023) அன்று நடைபெறும் நேர்காணலில் கலந்துகொண்டு பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் NFL
பணியின் பெயர் Medical Officer/ Specialists
பணியிடங்கள் 01
விண்ணப்பிக்க கடைசி தேதி 06.01.2023
விண்ணப்பிக்கும் முறை walk-in-interview
NFL காலிப்பணியிடங்கள்:

தேசிய உரங்கள் லிமிடெட் நிறுவனத்தில்(NFL) தற்போது வெளியிடப்பட்ட அறிவிப்பில் Medical Officer/ Specialists பணிக்கென ஒரு காலிப்பணியிடம் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Medical Officer/ Specialists வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பதாரர்களின் வயதானது 31.10.2022 தேதியின் படி அதிகபட்சம் 62 ஆக இருக்க வேண்டும்.

Follow our Instagram for more Latest Updates

NFL கல்வித் தகுதி:

NFL நிறுவன பணிக்கு பணிபுரிய விரும்பும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் MBBS / Diploma / MD / DNB ( Medicine/Obs & Gyn) பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

BOBCAPS நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு 2022 – டிகிரி தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்!

Exams Daily Mobile App Download
Medical Officer/ Specialists அனுபவ விவரம்:

இப்பணிக்கு பணிபுரிய விரும்பும் விண்ணப்பதாரர்கள் பணி சார்ந்த துறையில் 02 வருடம் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

NFL ஊதிய விவரம் :

Medical Officer/ Specialists பணிக்கு தேர்வுசெய்யப்படும் நபர்களுக்கு மாதம் ரூ.65,000/- சம்பளமாக வழங்கப்படும் என NFL அறிவித்துள்ளது.

NFL தேர்வு செய்யப்படும் முறை :

இப்பணிக்கு பணிபுரிய ஆர்வம் உள்ள விண்ணப்பதாரர்கள் walk-in-interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தேசிய உரங்கள் லிமிடெட் நிறுவனம் அறிவித்துள்ளது.கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

NFL விண்ணப்பிக்கும் முறை :

தேசிய உரங்கள் லிமிடெட் நிறுவன பணிக்கு பணிபுரிய ஆர்வம் உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து, உரிய ஆவணங்களுடன் அறிவிப்பில் கொடுக்கப்பட்ட முகவரிக்கு(06.01.2023) அன்று நடைபெறும் நேர்காணலில் கலந்து கொண்டு பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Download Notification PDF

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!