NFL நிறுவனத்தில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு – மாத ஊதியம் ரூ.2.20 லட்சம்

0
NFL நிறுவனத்தில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு - மாத ஊதியம் ரூ.2.20 லட்சம்
NFL நிறுவனத்தில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு - மாத ஊதியம் ரூ.2.20 லட்சம்

NFL நிறுவனத்தில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு – மாத ஊதியம் ரூ.2.20 லட்சம்

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் செயல்படும் தேசிய உரங்கள் லிமிடெட் (NFL) நிறுவனத்தில் ஏற்பட்டுள்ள காலிப்பணியிடங்களை நிரப்பிட புதிய அறிவிப்பு இம்மாத தொடக்கத்தில் வெளியானது. அதில் Sr. Manager, Accounts Officer, Asstt. Manager, Materials Officer ஆகிய பணிகளுக்கு என 23 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
NFL வேலைவாய்ப்பு விவரங்கள் :
  • விண்ணப்பத்தாரர்கள் அதிகபட்சம் 30-45 வயதிற்கு மிகாதவராக இருக்க வேண்டும்
  • Chartered Accountant/ Cost & Management Accountant/ Engineering Degree/ MBA தேர்ச்சியுடன் 1-2 வருட அனுபவம் இருக்க வேண்டும்.
  • குறைந்தபட்சம் ரூ.40,000/- முதல் அதிகபட்சம் ரூ.2,20,000/- வரை ஊதியம் வழங்கப்படும்.

TN Job “FB  Group” Join Now

  • பதிவாளர்கள் அனைவரும் Personal Interview மூலமாக தேர்வு செய்யப்பட உள்ளனர்
  • Sr. Manager (F&A) பணிக்கு ரூ.1,000/- மற்றும் Materials Officer/ Accounts Officer/ Asst. Manager (Maths) பணிகளுக்கு – ரூ.700/- என கட்டடனம் செலுத்தத் வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் வரும் 25.06.2021 அன்றுக்குள் அறிவிப்பில் வழங்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை உரிய ஆவணங்களுடன் அனுப்பிட வேண்டும். நாளையோடு அந்த அவகாசம் முடிவு பெற உள்ளதால் விரைவாக விண்ணப்பித்துக் கொள்ள அறிவுறுத்துகிறோம்.

Download Notification PDF 2021

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!