தேசிய உர நிறுவனத்தில் வேலை 2020

0
தேசிய உர நிறுவனத்தில் வேலை 2020
தேசிய உர நிறுவனத்தில் வேலை 2020

தேசிய உர நிறுவனத்தில் வேலை 2020

தேசிய உர நிறுவனத்தில் இருந்து புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. காலியாக உள்ளதாக Engineer & Manager பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பானது வெளியிடப்பட்டுள்ளது. தகுதியுள்ளவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் NFL
பணியின் பெயர் Engineer & Manager
பணியிடங்கள் 40
கடைசி தேதி 25.09.2020
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
பணியிடங்கள் :

தேசிய உர நிறுவனத்தில் Engineer & Manager பணிகளுக்கு 40 காலிப்பணியிடங்கள் உள்ளதாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு :

விண்ணப்பத்தாரர்கள் வயதானது இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க குறைந்தபட்சம் 30 முதல் அதிகபட்சம் 45 வயது வரை இருக்கலாம். பணிக்கான வயது விவரங்களை அறிய அறிவிப்பினை அணுகவும்.

கல்வித்தகுதி :
  • விண்ணப்பத்தாரர்கள் B.Tech./ B.E./ B.Sc. Engg தேர்ச்சி அல்லது அதற்கு இணையான தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • மேலும் பணியில் முன் அனுபவம் இருக்க வேண்டியது அவசியமானது ஆகும்.
ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ஊதியமாக குறைந்தபட்சம் ரூ. 40,000 /- முதல் அதிகபட்சம் ரூ. 2,00,000 /- வரை சம்பளம் வழங்கப்படும். ஒவ்வொரு பணிகளுக்கும் ஏற்ப சம்பளம் வழங்கப்படும்.

தேர்வு செயல்முறை :

விண்ணப்பத்தாரர்கள் அனைவரும் online test & interview செயல்பாடுகளின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர். தகவல்களை அறிவிப்பின் வாயிலாக அறிந்து கொள்ளலாம்.

விண்ணப்பக் கட்டணம் :
  • UR/ EWS/ OBC விண்ணப்பதாரர்கள் – ரூ. 700 /-
  • SC, ST, ExSM, PwBD and Departmental வ்விண்ணப்பதாரர்கள் – கட்டணம் செலுத்தவில்லை.
விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பத்தாரர்கள் 25.09.2020 தங்களின் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. பதிவுகள் நடைபெற்று கொண்டுள்ளன.

Official Notification PDF

Application Form

Velaivaippu Seithigal 2020

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!