ரூ.1.40 லட்ச ஊதியத்தில் பொறியாளர்களுக்கான வேலைவாய்ப்பு !!

0
ரூ.1.40 லட்ச ஊதியத்தில் பொறியாளர்களுக்கான வேலைவாய்ப்பு !!
ரூ.1.40 லட்ச ஊதியத்தில் பொறியாளர்களுக்கான வேலைவாய்ப்பு !!

ரூ.1.40 லட்ச ஊதியத்தில் பொறியாளர்களுக்கான வேலைவாய்ப்பு !!

தேசிய உரங்கள் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள Management Trainees பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு ஆனது கடந்த டிசம்பர் மாதத்தில் வெளியிடப்பட்டது. அதில் மேற்கூறப்பட்ட Management Trainees பணிக்கு என 30 காலிப்பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021

NFL வேலைவாய்ப்பு 2021 :
  1. அதிகபட்சம் 27 வயது வரை உள்ளவர்கள் இப்பணிக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
  2. பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவுகளில் Engineering Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  3. குறைந்தபட்சம் ரூ.40,000/- முதல் அதிகபட்சம் ரூ.1,40,000/-வரை சம்பளம் வழங்கப்படும்.
  4. விண்ணப்பதாரர்கள் Online Test/ Personal Interview மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
  5. UR,OBC,EWS விண்ணப்பதாரர்கள் ரூ.700/- விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் 21.01.2021 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம். அதற்கான அவகாசம் முடிவடைய உள்ளதால் விரைந்து விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுகொள்ளகிறோம்.

நிறுவனம் NFL
பணியின் பெயர் Management Trainees
பணியிடங்கள் 30
வயது வரம்பு 27
கல்வித்தகுதி Degree
ஊதியம் Rs.40,000/- to Rs.1,40,000/-
தேர்ந்தெடுக்கும் முறை Online Test/ Personal Interview
விண்ணப்பக் கட்டணம் Rs.700/-
கடைசி தேதி 21.01.2021
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்

NFL MT Recruitment 2020 Notification PDF

Apply Online

Official Site

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!