தேசிய உரங்கள் லிமிடெட் நிறுவனத்தில் வேலை – மாத சம்பளம்: ரூ.80000/-

3
தேசிய உரங்கள் லிமிடெட் நிறுவனத்தில் வேலை
தேசிய உரங்கள் லிமிடெட் நிறுவனத்தில் வேலை

தேசிய உரங்கள் லிமிடெட் நிறுவனத்தில் வேலை – மாத சம்பளம்: ரூ.80000/-

பொருள் மற்றும் நிதி துறைகளில் அனுபவம் வாய்ந்த நிபுணர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்காக தேசிய உரங்கள் லிமிடெட் புதிய வேலை அறிவிப்பை [விளம்பரம் எண் .:02/2021] வெளியிட்டுள்ளது. இங்கு மொத்தம் 23 காலியிடங்கள் நிரப்பட உள்ளன. மேலும் இந்த காலியிடங்கள் மூத்த மேலாளர், கணக்கு அலுவலர், உதவி மேலாளர் மற்றும் பொருட்கள் அலுவலர் பதவிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் NFL
பணியின் பெயர் Senior Manager, Accounts Officer, Assistant Manager & Materials Officer
பணியிடங்கள் 23
விண்ணப்பிக்க கடைசி தேதி 25.06.2021
விண்ணப்பிக்கும் முறை Online
NFL காலிப்பணியிடங்கள்:
  • Senior Manager – 02
  • Accounts Officer – 07
  • Assistant Manager – 04
  • Materials Officer – 10
NFL கல்வி தகுதி:

கல்வித் தகுதி மற்றும் வயது வரம்புக்கான விவரங்களை சரிபார்க்க அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

TN Job “FB  Group” Join Now

NFL நிறுவன மாத சம்பளம்:
  1. Senior Manager ரூ.80000-220000/-
  2. Accounts Officer ரூ.40000-140000/-
  3. Assistant Manager ரூ.50000-160000/-
  4. Materials Officer ரூ.40000-140000/-
தேர்வு செயல் முறை:

மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பத்தார்கள் தேர்வு அல்லது நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை:

மூத்த மேலாளர், கணக்கு அலுவலர், உதவி மேலாளர் மற்றும் பொருட்கள் அலுவலர் பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் 26.05.2021 முதல் 26.05.2021 வரை தங்களின் பதிவுகளை ஆன்லைன் மூலம் மேற்கொள்ளலாம்.

Download Notification 2021 Pdf

Apply Online

TNPSC Online Classes

For => Online Test Seriesகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளிக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்
To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்

3 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here