NFL நிறுவனத்தில் 40+ காலிப்பணியிடங்கள் – இறுதி நாளுக்குள் விண்ணப்பிக்கலாம் வாங்க..!

0
NFL நிறுவனத்தில் 40+ காலிப்பணியிடங்கள் - இறுதி நாளுக்குள் விண்ணப்பிக்கலாம் வாங்க..!
NFL நிறுவனத்தில் 40+ காலிப்பணியிடங்கள் - இறுதி நாளுக்குள் விண்ணப்பிக்கலாம் வாங்க..!
NFL நிறுவனத்தில் 40+ காலிப்பணியிடங்கள் – இறுதி நாளுக்குள் விண்ணப்பிக்கலாம் வாங்க..!

தேசிய உரங்கள் லிமிடெட் (NFL) நிறுவனம் கடந்த சில நாட்களுக்கு முன் வெளியிட்ட அறிவிப்பில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. Accounts officer, Materials Officer, Engineer, Sr. Chemist, Assistant Manager, Deputy Manager, Manager, Senior Manager and Chief Manager ஆகிய பணிகளுக்கு என ஒதுக்கப்பட்டுள்ள பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக இந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ள நபர்கள் இறுதி நாளுக்குள் (01.07.2022) விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். கல்வி, வயது, விண்ணப்பிக்கும் முறை போன்ற பணி பற்றிய விவரங்கள் அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

NFL வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • தேசிய உரங்கள் லிமிடெட் (NFL) நிறுவனத்தில் காலியாக உள்ள Accounts officer, Materials Officer, Engineer, Sr. Chemist, Assistant Manager, Deputy Manager, Manager, Senior Manager and Chief Manager ஆகிய பணிகளுக்கு என மொத்தமாக 41 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
    Exams Daily Mobile App Download
  • விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கும் பணிக்கு தகுந்தாற்போல் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்வி நிலையத்தில் பணி சார்ந்த பிரிவுகளில் B.E. / B.Tech / B.Sc.(Engg) / AMIE / UG / PG போன்ற Degree-களில் ஏதேனும் ஒன்றை பெற்றவராக இருக்க வேண்டும்.
  • இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் விண்ணப்பிக்கும் பணிக்கு சம்பந்தப்பட்ட துறைகளில் போதிய அளவிற்கு முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். மேலும் இது தொடர்பான கூடுதல் விவரங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் பார்க்கலாம்.
  • மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 31.05.2022 அன்றைய நாளின் படி, குறைந்தபட்சம் 30 வயது முதல் அதிகபட்சம் 50 வயதிற்குள் உள்ளவராக இருப்பது அவசியமானது ஆகும்.
  • விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படும் பணிக்கு தகுந்தாற்போல் குறைந்தபட்சம் ரூ.6.61/- லட்சம் முதல் அதிகபட்சம் ரூ.17.62/- லட்சம் வரை மாத ஊதியமாக பெறுவார்கள்.
  • இப்பணிகளுக்கு தகுதி மற்றும் திறமை உள்ள நபர்கள் Shortlisted செய்யப்பட்டு, அதன் பின் நேரடியாக நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். மேலும் நேர்காணல் குறித்த விவரங்கள் தனிப்பட்ட முறையில் விண்ணப்பதாரர்களுக்கு தெரிவிக்கப்படும் என்று அறிவித்துள்ளது.

Tamil Nadu’s Best TNPSC Coaching Center

  • E-1 முதல் E-4 பிரிவு வரை உள்ள விண்ணப்பதாரர்களிடம் ரூ.700/- மற்றும் E-5 முதல் E-6 பிரிவு வரை உள்ள விண்ணப்பதாரர்களிடம் ரூ.1000/- விண்ணப்பக் கட்டணமாகவும் வசூலிக்கப்படும்.
  • மேலும் SC, ST, ExSM, PwBD ஆகிய பிரிவைச் சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்கு மட்டும் விண்ணப்பக் கட்டணம் கிடையாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
NFL விண்ணப்பிக்கும் முறை:

இந்த மத்திய அரசு பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள நபர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பில் உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும். மேலும் பூர்த்தி செய்த விண்ணப்பத்தின் நகலுடன் தேவையான ஆவணங்களை இணைத்து அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு தபால் செய்ய வேண்டும். நாளை (01.07.2022) இப்பணிக்கு விண்ணப்பிக்க இறுதி நாள் என்பதால் விண்ணப்பதாரர்கள் இன்றே விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

NFL Notification & Application Link

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here