NFL தேசிய உர நிறுவனத்தில் தேர்வில்லாத வேலை – முழு விவரங்கள் இதோ..!

0

NFL தேசிய உர நிறுவனத்தில் தேர்வில்லாத வேலை – முழு விவரங்கள் இதோ..!

தேசிய உரங்கள் லிமிடெட் (NFL) நிறுவனமானது ஆனது தற்போது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Accounts officer, Materials Officer, Engineer, Sr. Chemist, Assistant Manager, Deputy Manager, Manager, Senior Manager and Chief Manager பணிக்கு என்று காலிப்பணியிடங்கள் இருப்பதாக தெரிவித்துள்ளது. இப்பணிக்கு தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் மட்டும் வரவேற்கப்படுகிறது. எனவே இப்பதிவை பயன்படுத்தி பணிக்கு தகுதியானவர்கள் மட்டும் உடனே விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் National Fertilizers Limited (NFL)
பணியின் பெயர் Accounts officer, Materials Officer, Engineer, Sr. Chemist, Assistant Manager, Deputy Manager, Manager, Senior Manager and Chief Manager
பணியிடங்கள் 41
விண்ணப்பிக்க கடைசி தேதி 01.07.2022
விண்ணப்பிக்கும் முறை Offline

 

NFL காலிப்பணியிடங்கள்:

Manager – 02
Engineer – 06
Sr. Chemist – 02
Chief Manager – 05
Accounts officer – 03
Senior Manager – 04
Materials Officer – 01
Deputy Manager – 05
Assistant Manager – 13

NFL கல்வித் தகுதி:

மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் விண்ணப்பிக்கும் பணிக்கு தகுந்தாற்போல் B.E. / B.Tech / B.Sc.(Engg) / AMIE / UG / PG போன்ற டிகிரி தேர்ச்சி பெற்றியளிப்பவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

NFL அனுபவ விவரம்:

மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் விண்ணப்பிக்கும் பணிக்கு சம்பந்தப்பட்ட துறைகளில் போதிய அளவிற்கு முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். மேலும் இது தொடர்பான கூடுதல் விவரங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் பார்க்கலாம்.

NFL வயது வரம்பு:

31.05.2022 அன்றைய நாளின் படி, விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பு 30 வயது முதல் 50 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

NFL ஊதிய விவரம்:

Accounts officer/ Materials Officer / Sr. Chemist/Engineer (Production/ Civil/ Safety) பணிக்கு ரூ.6.61/- லட்சம் ஆண்டு ஊதியமாக அளிக்கப்படும்.

Assistant Manager (Production/ Safety/ Mechanical/Electrical/ Instrumentation/ Materials/ F&A) பணிக்கு ரூ.8.81/- லட்சம் ஆண்டு ஊதியமாக அளிக்கப்படும்.

Dy. Manager (Mechanical / Chemical Lab) பணிக்கு ரூ.11.01/- லட்சம் ஆண்டு ஊதியமாக அளிக்கப்படும்.

Manager (Production / Materials) பணிக்கு ரூ.13.21/- லட்சம் ஆண்டு ஊதியமாக அளிக்கப்படும்.

Sr. Manager (Mechanical / Chemical Lab / Materials) பணிக்கு ரூ.15.41/- லட்சம் ஆண்டு ஊதியமாக அளிக்கப்படும்.

Chief Manager (Production / Materials / F&A / HR) பணிக்கு ரூ.17.62/- லட்சம் ஆண்டு ஊதியமாக அளிக்கப்படும்.

NFL தேர்வு முறை:

விண்ணப்பதாரர்கள் தகுதி மற்றும் அனுபவம் பொறுத்து Shortlisted செய்யப்பட்டு, அதன் பின் நேரடியாக நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். மேலும் நேர்காணல் குறித்த விவரங்கள் தனிப்பட்ட முறையில் விண்ணப்பதாரர்களுக்கு தெரிவிக்கப்படும் என்று அறிவித்துள்ளது.

NFL விண்ணப்ப கட்டணம்:

E-1 முதல் E-4 பிரிவு வரை உள்ள விண்ணப்பதாரர்களுக்கு ரூ.700/- மற்றும் E-5 முதல் E-6 பிரிவு வரை உள்ள விண்ணப்பதாரர்களுக்கு மட்டும் விண்ணப்ப கட்டணமாக ரூ.1000/- வசூலிக்கப்படும்.

மேலும் SC, ST, ExSM, PwBD ஆகிய பிரிவைச் சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்கு மட்டும் விண்ணப்ப கட்டணம் கிடையாது என அறிவித்துள்ளது.

NFL விண்ணப்பிக்கும் முறை:

மத்திய அரசின் பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள் மட்டும் உடனே அதிகாரப்பூர்வ தளத்திற்கு சென்று, அங்குள்ள விண்ணப்பங்களை பெற்று சரியாக பூர்த்தி செய்து சமர்ப்பிக்கவும். மேலும் பூர்த்தி செய்த விண்ணப்பங்களை அறிவிப்பில் உள்ள முகவரிக்கு இறுதி நாளுக்குள் வந்து சேரும் படி தபால் அனுப்ப வேண்டும். இப்பணிக்கு 02.06.2022 ம் தேதி முதல் 01.07.2022ம் தேதி அன்று மாலை 5.30 மணிக்குள் வந்து சேரும் படி விண்ணப்பிக்க கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

NFL Notification PDF

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!