மத்திய உர நிறுவனத்தில் (NFL) வேலைவாய்ப்பு 2021 – நேர்காணல் மட்டுமே..!

0
மத்திய உர நிறுவனத்தில் (NFL) வேலைவாய்ப்பு 2021 - நேர்காணல் மட்டுமே..!
மத்திய உர நிறுவனத்தில் (NFL) வேலைவாய்ப்பு 2021 - நேர்காணல் மட்டுமே..!

மத்திய உர நிறுவனத்தில் (NFL) வேலைவாய்ப்பு 2021 – நேர்காணல் மட்டுமே..!

மத்திய உர நிறுவனத்தில் (NFL) வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. இதில் காலியாக உள்ள Consultant மற்றும் Senior Consultant பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இந்த பணிக்கு ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இப்பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். ஆர்வம் உள்ளவர்கள் விண்ணப்பித்து பயனடையலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் National Fertilizers Limited
பணியின் பெயர் Consultant, Senior Consultant
பணியிடங்கள் 31
விண்ணப்பிக்க கடைசி தேதி 30.12.2021
விண்ணப்பிக்கும் முறை Online
NFL காலிப்பணியிடங்கள்:

மத்திய உர நிறுவனத்தில் (NFL) வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி தற்போது காலியாக உள்ள Consultant மற்றும் Senior Consultant பணியிடங்களுக்கு என மொத்தம் 31 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காக ஒதுக்கியுள்ளது.

NFL கல்வித் தகுதி:

அரசு / அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்பான பாடப்பிரிவுகளில் டிகிரி முடித்திருக்க வேண்டும். மேலும் பணிக்கு தொடர்பான நிறுவனங்களில் பணிபுரிபவராக இருக்க வேண்டும்.

NFL வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் 65 வயதுக்கு மிகாமல் இருப்பவர்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம்.

NFL ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு அரசு விதிமுறைப்படி முன் அனுபவம் மற்றும் பதவியின் தன்மைகளை பொறுத்து ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tamil Nadu’s Best TNPSC Coaching Center

NFL தேர்வு முறை:

நேர்காணல் ( Interview )

NFL விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ளவர்கள் அதிகாரபூர்வ தளத்திற்குள் சென்று விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 30.12.2021 ம் தினத்திற்குள் அறிவிப்பில் கொடுத்துள்ள முகவரிக்கு அனுப்பும்படி கேட்டுக்கொள்கிறோம் அல்லது அறிவிப்பில் கொடுக்கப்பட்ட மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப அறிவுறுத்துகிறோம்.

மின்னஞ்சல் முகவரி – [email protected]

Download Notification & Application PDF

Official Website

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here