NFL நிறுவன வேலைவாய்ப்பு 2021 – 40 காலிப்பணியிடங்கள் || உடனே விரையுங்கள்.!

0
NFL நிறுவன வேலைவாய்ப்பு 2021 – 40 காலிப்பணியிடங்கள் உடனே விரையுங்கள்.!
NFL நிறுவன வேலைவாய்ப்பு 2021 – 40 காலிப்பணியிடங்கள் உடனே விரையுங்கள்.!

NFL நிறுவன வேலைவாய்ப்பு 2021 – 40 காலிப்பணியிடங்கள் || உடனே விரையுங்கள்

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் செயல்படும் தேசிய உரங்கள் லிமிடெட் (NFL) நிறுவனத்தில் ஏற்பட்டுள்ள காலிப்பணியிடங்களை நிரப்பிட புதிய பணியிட அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதில் Sr. Consultant (E0-E3) and Consultant(Workman Cadre) ஆகிய பணிகளுக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள் அழைக்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கான முழு தகுதிகள் மற்றும் தகவல்களை எங்கள் வலைத்தளத்தில் வழங்கியுள்ளோம். அவற்றின் உதவியுடன் பதிவு செய்து கொள்ளுமாறு ஆர்வமுள்ளவர்களை கேட்டுக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் NFL
பணியின் பெயர் Sr. Consultant (E0-E3) and Consultant (Workman Cadre)
பணியிடங்கள் 40
கடைசி தேதி 15.12.2021
விண்ணப்பிக்கும் முறை Offline
மத்திய அரசு காலிப்பணியிடங்கள்:

NFL நிறுவனத்தில் Sr. Consultant (E0-E3) and Consultant (Workman Cadre) ஆகிய பணிகளுக்கு என 40 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு:

பதிவு செய்வோர் 01/07/1957 தேதிக்கு பின்னர் பிறந்தவராக இருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Coaching Center Join Now

NFL கல்வித்தகுதி :
  • அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய Production/ Electrical/ Instrumentation பிரிவில் ஏதேனும் ஒரு டிகிரி தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும்.
  • அவற்றுடன் பணியில் அதிக முன் ணைபவம் கொண்டிருக்க வேண்டியது அவசியமானதாகும்.
NFL ஊதிய விவரம் :

தேர்வாகும் பணியாளர்களுக்கு 50% of Last drawn Pay(Basic Pay +DA) என்ற முறையில் ஊதியம் வழங்கப்பட உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

தேர்வு செயல்முறை :

பதிவு செய்வோர் அனைவரும் Interview சோதனை மூலமாக மூலமாக தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் வரும் 15.12.2021 அன்று வரை கீழே வழங்கப்பட்டுள்ள விண்ணப்பப்படுவதாகி பதிவிறக்கம் செய்து அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பிட வேண்டும்.

Download Notification for NFL Recruitment 2021

Download Notification for NFL Recruitment 2021 – Eligibility Details

Download Application for NFL Recruitment 2021

Official Site

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!