NFC அணு எரிபொருள் வளாக மத்திய அரசு வேலைவாய்ப்பு – சம்பளம்: ரூ.56,100/-

0
NFC அணு எரிபொருள் வளாக மத்திய அரசு வேலைவாய்ப்பு - சம்பளம்: ரூ.56,100/-
NFC அணு எரிபொருள் வளாக மத்திய அரசு வேலைவாய்ப்பு - சம்பளம்: ரூ.56,100/-
NFC அணு எரிபொருள் வளாக மத்திய அரசு வேலைவாய்ப்பு – சம்பளம்: ரூ.56,100/-

அணுசக்தி துறையின் கீழ் இயங்கும் ஹைதராபாத் அணு எரிபொருள் வளாகம், ஆனது தமிழ்நாடு, தூத்துக்குடி மாவட்டம், பழையகாயல், சிர்கோனியம் வளாகம் மற்றும் ராஜஸ்தானின் ராவத்பட்டா, என்எப்சி-கோட்டா ஆகிய இடங்களில் பல்வேறு கிளைகளை கொண்டுள்ளது. அங்கு காலியாக உள்ள Scientific Officer பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த மத்திய அரசு பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் 14.10.2022 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் NFC
பணியின் பெயர் Scientific Officer
பணியிடங்கள் 02
விண்ணப்பிக்க கடைசி தேதி 14.10.2022
விண்ணப்பிக்கும் முறை Offline

 

NFC காலிப்பணியிடங்கள்:

Scientific Officer எனப்படும் அறிவியல் அதிகாரி பதவிக்கு என 2 பணியிடங்கள் காலியாக உள்ளன.

Scientific Officer வயது வரம்பு:

விண்ணப்பத்தைப் பெறுவதற்கான கடைசி தேதியின்படி,குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 35 வயதிற்குள் விண்ணப்பதாரர்கள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

NFC Scientific Officer கல்வி தகுதி:

அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இருந்து எம்.பி.பி.எஸ் முடித்தவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். 01 வருட பணி அனுபவம் இருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் இந்திய மருத்துவ கவுன்சிலின் செல்லுபடியாகும் பதிவு பெற்றிருக்க வேண்டும். நிறுவன அனுபவம் உள்ள விண்ணப்பதாரர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

தேர்வு செயல் முறை:

மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மற்றும் Screening Test மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். Screening Test / நேர்காணலின் அட்டவணை மற்றும் இடம் குறித்த விவரங்கள் NFC இணையதளமான www.nfc.gov.in இல் தனித்தனியாக அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download

ஆதார் நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு 2022 – BE/B Tech முடித்தவர்க்கு சூப்பர் வாய்ப்பு!

Scientific Officer சம்பள விவரம்:

Scientific Officer – ரூ.56,100/-

விண்ணப்பிக்கும் முறை:

மேற்கண்ட மத்திய அரசு பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் அனைத்து விவரங்களையும் அறிந்து 14.10.2022 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2022 Pdf  

Download Application Form

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!