NFC அணு எரிபொருள் வளாகத்தில் 124 காலிப்பணியிடங்கள் – சம்பளம்: ரூ. 67,700/-

0
NFC அணு எரிபொருள் வளாகத்தில் 124 காலிப்பணியிடங்கள் - சம்பளம்: ரூ. 67,700/-
NFC அணு எரிபொருள் வளாகத்தில் 124 காலிப்பணியிடங்கள் - சம்பளம்: ரூ. 67,700/-
NFC அணு எரிபொருள் வளாகத்தில் 124 காலிப்பணியிடங்கள் – சம்பளம்: ரூ. 67,700/-

அணு எரிபொருள் வளாகத்தில்  பல்வேறு பிரிவுகளில் பின்வரும் பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடம் இருந்து ஆன்லைன் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பதவிகளுக்கான விவரங்கள் மற்றும் தகுதிகள் அனைத்தும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளன. அதன் மூலம் ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் Nuclear Fuel Complex
பணியின் பெயர் Chief Fire Officer / A, Technical Officer / C (Computers), Deputy Chief Fire Officer / A, Station Officer / A, Sub-Officer / B, Driver-cum-Pump Operator-cum Fireman/A (DPOF/A)
பணியிடங்கள் 124
விண்ணப்பிக்க கடைசி தேதி 10.04.2023
விண்ணப்பிக்கும் முறை Online
NFC காலிப்பணியிடங்கள்:
  • Chief Fire Officer/A  – 01 பணியிடம்
  • Technical Officer / C (Computers) – 03 பணியிடங்கள்
  • Deputy Chief Fire Officer/A  – 02 பணியிடங்கள்
  • Station Officer/A – 07 பணியிடங்கள்
  • Sub-Officer/B -28 பணியிடங்கள்
  • Driver-cum-Pump Operatorcum-Fireman/A (DPOF/A) – 83 பணியிடங்கள்

என மொத்தம் 124 பணியிடங்கள் காலியாக உள்ளன.

NFC Fireman கல்வி தகுதி:

விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து HSC (10+2)/ B.E / B.Tech தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு:

10.04.2023 தேதியின் படி, விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 35 முதல் 40 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

NFC சம்பள விவரம்:
  • Chief Fire Officer / A – ரூ. 67,700/-pm
  • Technical Officer / C (Computers) – ரூ. 56,100/- pm
  • Deputy Chief Fire Officer / A – ரூ. 56,100/- pm
  • Station Officer / A – ரூ. 47,600/- pm
  • Sub-Officer / B – ரூ. 35,400/- pm
  • Driver-cum-Pump Operator-cumFireman/A (DPOF/A) – ரூ. 21,700/- pm
தேர்வு செயல்முறை:
  • Stage – 1: Physical Standards Test
  • Stage – 2: Preliminary Test
  • Stage – 3:Advanced Test

NATS – CALCOM VISION LIMITED வேலைவாய்ப்பு 2023 – 210 Diploma Apprentices காலிப்பணியிடங்கள்

விண்ணப்பிக்கும் முறை:
மத்திய அரசு பணிக்கு தகுதியும் ஆர்வமும் உள்ளவர்கள் கீழே வழங்கி உள்ள நேரடி ஆன்லைன் இணைப்பின் மூலம் இப்பணிக்கு வரும் 10.04.2023 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2023 Pdf

Apply Online

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!