தேர்வு, நேர்காணல் இல்லாமல் காத்திருக்கும் மத்திய அரசு வேலை !

0
NFC நிறுவனத்தில் தேர்வு, நேர்காணல் இல்லாத வேலை - விண்ணப்பிக்க இறுதி நாள்!!
NFC நிறுவனத்தில் தேர்வு, நேர்காணல் இல்லாத வேலை - விண்ணப்பிக்க இறுதி நாள்!!

தேர்வு, நேர்காணல் இல்லாமல் காத்திருக்கும் மத்திய அரசு வேலை

அணு எரிபொருள் வளாகத்தில் இருந்து ITI Apprentice பணிக்கு புதிய அறிவிப்பு கடந்த மே மாத இறுதியில் வெளியிடப்பட்டது. அதில் மேற்கூறப்பட்ட பணிக்கு பல்வேறு காலிப்பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டு இருந்தது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
NFC Apprentice வேலைவாய்ப்பு விவரங்கள் :
  • விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 18 வயதிற்கு மேற்பட்டோராக இருக்க வேண்டும்.
  • விண்ணப்பிப்போர் 10 ஆம் வகுப்பு தேர்ச்சியுடன் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் ITI பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

  • குறைந்தபட்சம் ரூ.7,700/- முதல் அதிகபட்சம் ரூ.8,050/- வரை தேர்வானவர்களுக்கு சம்பளம் வழங்கபடும்.
  • விண்ணப்பதாரர்கள் Merit List மூலமாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் வரும் 05.06.2021 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ள வேண்டும். அதற்கான அவகாசம் ஆனது நாளையோடு முடிவடைய உள்ளதால் விரைவாக விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்துகிறோம்.

Download NFC Notification PDF 2021

Apply Online

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!