தமிழகத்தில் அடுத்த நான்கு நாட்கள் மழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை மையம் அறிக்கை!

0
தமிழகத்தில் அடுத்த நான்கு நாட்கள் மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை மையம் அறிக்கை!
தமிழகத்தில் அடுத்த நான்கு நாட்கள் மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை மையம் அறிக்கை!
தமிழகத்தில் அடுத்த நான்கு நாட்கள் மழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை மையம் அறிக்கை!

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் இடி மின்னலுடன்‌ கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக தகவல் தெரிவித்துள்ளது.

வானிலை தகவல்:

  • 01.04.2022: மன்னார்‌ வளைகுடா பகுதியின்‌ மேல்‌ நிலவும்‌ வளி மண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும்‌ வெப்பசலனம்‌ காரணமாக, தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஓரிரு இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசான முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌.
  • 02.04.2022: மேற்கு தொடர்ச்‌சி மலை மாவட்டங்கள்‌ மற்றும்‌ அதனை ஒட்டிய மாவட்டங்கள்‌, டெல்டா மாவட்டங்கள்‌, கன்னியாகுமரி, திருநெல்வேலி மாவட்டங்கள்‌ மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஓரிரு இடங்களில்‌ லேசான / மிதமான மழை பெய்யக்கூடும்‌.

ESIC தமிழ்நாடு வேலைவாய்ப்பு 2022 – ரூ.50,000/- சம்பளம் || தேர்வு கிடையாது

  • 03.04.2022: தென்‌ தமிழகம்‌, மேற்கு தொடர்ச்‌சி மலை மாவட்டங்கள்‌, டெல்டா மாவட்டங்கள்‌ மற்றும்‌ அதனை ஒட்டிய மாவட்டங்கள்‌ மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஓரிரு இடங்களில்‌ லேசான / மிதமான மழை பெய்யக்கூடும்‌.
  • 04.04.2022, 05.04.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஓரிரு இடங்களில்‌ லேசான முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌.

அதிகபட்ச வெப்பநிலை:

01.04.2022 முதல்‌ 02.04.2022 வரை: தமிழகத்தில்‌ ஓரிரு இடங்களில்‌ அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 டிகிரி செல்சியஸ்‌ முதல்‌ 3 டிகிரி செல்‌சியஸ்‌ வரை அதிகமாக இருக்கக்கூடும்‌.

ECIL மத்திய அரசு நிறுவனத்தில் ரூ.20,480 ஊதியத்தில் வேலை – 1625 காலிப்பணியிடங்கள்..!

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம்‌ ஓரளவு மேகமூட்டத்துடன்‌ காணப்படும்‌. அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ்‌ மற்றும்‌ குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்‌சியஸை ஒட்டி இருக்கக்கூடும்‌.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!