இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் 2021 !

3
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் !
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் !

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் 2021

எங்கள் வலை தளத்தில் உங்களுக்கு தேவையான அனைத்து அரசு தேர்வுகள் மற்றும் தனியார் வேலைவாய்ப்பு செய்திகள் அனைத்தையும் இணைத்து வழங்கி கொண்டுள்ளோம். கனவுகளை துரத்தி செல்லும் இளைஞர்களுக்கு உதவுவதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறோம். நீங்கள் அடையப்போகும் வெற்றி என்னும் காட்டு தீயின் ஒரு சிறிய தீப்பொறியாக இருப்பது பெருமையே. எங்கள் வலை தளத்தின் மூலம் பயன்பெற்ற மற்றும் பயன் பெறவிருக்கும் அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். வெற்றியை நோக்கிய உங்கள் பயணம் தொடரட்டும்.

கானல் நீராய் கனவுகள் கலையாமல்
வண்ண மீனாய் நீரில் நீந்தட்டும்
பச்சை போர்வை போர்த்திய நிலம் போல்
இயற்கை வளம் செழிக்கட்டும்
காலத்தை கரைத்த கொடிய நோயான கொரோனா
காலாவதியாகி மறையட்டும்
புன்னகை வீசவேண்டிய செவ்விதழ்கள்
கடும் சொல் பேசாதிருக்கட்டும்
அணையில் தேங்கிய நீராய் மேகத்தில் நில்லாமல்
மழையாய் மண்ணில் கொட்டட்டும்
தவறவிட்ட கடந்த காலம் கனவாகி
மனக்கவலை குறைந்து தாய் மடியில் தவழும் குழந்தையாய்
மனம் துள்ளி குதிக்கட்டும்
நோய் எனும் கொடுந்தீயில் மனம் வாடாமல்
மூங்கில் மரமாய் வலுவாய் நிற்கட்டும்
புகை காற்றால் உலகம் அழியும் நிலையிலும்
புன்னகையில் முகங்கள் சிவக்கட்டும்
கூண்டு கிளியாய் மனம் அடைபட்டு நில்லாமல்
வண்ணத்து பூச்சியாய் வளம் வரட்டும்

குறைகளை மறந்து குழப்பங்களை துறந்து
துணிச்சலுடன் எதிர்கொள்வோம்

புதிய புத்தாண்டை……
இனிய
புத்தாண்டு
நல்வாழ்த்துக்கள் !!!!

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

3 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!