வங்கிக்கணக்கில் திருடுபோகும் பணம் – பொதுமக்களே உஷார்!!
வங்கிக் கணக்கில் இருக்கும் பணம் சிறு அஜாக்கிரதையால் கொள்ளையடிக்கப்பட்டு வருகிறது.
பணம் திருட்டு:
இந்தியாவில் ஆன்லைன் மூலமான பண பரிவர்த்தனை அதிகரிக்க அதிகரிக்க அதற்கு ஏற்றார் போல மோசடிகளும் அதிகரித்து வருகிறது. அதாவது, உங்களது ஏடிஎம் கார்டு செயலிழக்கப்பட்டது என கூறி ஒரு லிங்க்கை அனுப்பி லிங்கை கிளிக் செய்து மீண்டும் கார்டை ஆக்டிவேட் செய்து கொள்ளுங்கள் என கூறியதும் உண்மை என நம்பி பலரும் லிங்கை கிளிக் செய்கின்றனர். இவ்வாறு, லிங்கை கிளிக் செய்தவுடன் உங்களது அக்கௌன்ட்டில் இருக்கும் பணம் முழுவதும் திருடப்பட்டுவிடுகிறது.
TNPSC தேர்வு நெருங்கியாச்சு.. Slow Learner பட்டதாரிகளே.. உங்களுக்கான சூப்பர் வாய்ப்பு!
எனவே, தெரியாத நபர்களிடம் இருந்து வரும் மெசேஜ்களுக்கு பதிலளிக்க வேண்டாம் எனவும், பொதுமக்கள் எச்சரிக்கையுடன் நடந்து கொள்ள வேண்டும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், உங்களது வங்கிக் கணக்கு விவரங்கள், ஏடிஎம் பின் நம்பர், பாஸ்வர்டு, ஓடிபி நம்பர் உள்ளிட்ட விவரங்களை யாருடனும் பகிர்ந்துகொள்ள வேண்டாம்.