WhatsApp செயலியில் சூப்பர் அப்டேட் – இனி எமோஜிகளுடன் பதில் அளிக்கலாம்!

0
WhatsApp செயலியில் சூப்பர் அப்டேட் - இனி எமோஜிகளுடன் பதில் அளிக்கலாம்!
WhatsApp செயலியில் சூப்பர் அப்டேட் - இனி எமோஜிகளுடன் பதில் அளிக்கலாம்!
WhatsApp செயலியில் சூப்பர் அப்டேட் – இனி எமோஜிகளுடன் பதில் அளிக்கலாம்!

ஸ்மார்ட் போன் பயனர்கள் அனைவரும் பயன்படுத்தும் செயலியாக இருப்பது WhatsApp. தற்போது WhatsApp நிறுவனம் வெளியிட்ட அப்டேட் பயணிகளிடையே பெரும் வரவேற்பு பெற்று வருகிறது.

அப்டேட்:

Whatsapp நிறுவனமானது அதிகப்படியான பயனர்களைக் கொண்டு இயங்கும் ஒரு செயலியாக இருந்து வருகிறது. இதன் மூலம் பயனர்கள் சேட் செய்வது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை ஷேர் செய்துகொள்ள முடியும். அதிகப்படியான பயனர்களைக் கொண்டு இயங்குவதால் அடிக்கடி பயனர்களுக்கு அப்டேட்களை வழங்கி வரும். Whatsapp மூலம் குரூப் கால் செய்யும் வசதியை தொடர்ந்து புகைப்படங்கள் குவாலிட்டி தேர்வு செய்யும் வசதி ios பயனர்களுக்கு வழங்கப்பட்டது.

தமிழகத்தில் மீண்டும் முழு ஊரடங்கு அமல்? மூன்றாவது அலை அச்சம்!

இதுபோன்ற பல்வேறு புதிய அப்டேட்களை அடிக்கடி வழங்கி வரும் whatsapp நிறுவனம் தற்போது பயனர்களுக்கு புதிய அப்டேட் ஒன்றை வழங்கியுள்ளது. முன்னணி சமூக வலைத்தளமான பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் அதன் கிளை அம்சமாக இயங்கி வரும் WhatsApp தற்போது ரியாக்ட் செய்யும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பேஸ்புக் தளத்தில் அமலில் இருக்கும் இந்த வசதியானது தற்போது WhatsApp இல் வழங்கப்படவுள்ளது.

தமிழக பட்டு விவசாயிகள் கவனத்திற்கு – சூப்பர் அறிவிப்பு!

பயனர்கள் ரீசெட் செய்ய விரும்பும் செய்தியை லாங் பிரஸ் செய்து தேவையான ரியாக்ஷனை தேர்வு செய்ய முடியும். இது குறித்து WABetaInfo அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் பகிரப்பட்ட ஸ்கிரீன் ஷாட்கள் அடிப்படையில் உரைகளுக்கு கீழே செய்தி ரியாக்ஷன் தெரியும். இவை கிடைக்குமுன் இன்னும் சில மாற்றங்களை அறிமுகப்படுத்தலாம் என்று குறிப்பிட்டிருக்கிறது. இணையத்தில் வெளியான ஸ்கிரீன் ஷாட் iOS சாதனத்திலிருந்து எடுக்கப்பட்டது. இருப்பினும் ஆண்ட்ராய்டு பீட்டா பயனர்கள் கூட இந்த அம்சத்தைப் பெறுவார்கள் கூறப்பட்டுள்ளது. மேலும் மனி ஹெய்ஸ்ட் ஐந்தாவது மற்றும் இறுதி சீசன் வெளியீட்டைக் கொண்டாட ஸ்டிக்கர் ஹெய்ஸ்ட் என்னும் அனிமேஷன் செய்யப்பட்ட ஸ்டிக்கர் பேக் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!