WhatsApp பயனாளர்களுக்கான புதிய அப்டேட் – 2 நாட்கள் வரைக்கும் Message Delete செய்து கொள்ளும் வசதி!

0
WhatsApp பயனாளர்களுக்கான புதிய அப்டேட் - 2 நாட்கள் வரைக்கும் Message Delete செய்து கொள்ளும் வசதி!
WhatsApp பயனாளர்களுக்கான புதிய அப்டேட் - 2 நாட்கள் வரைக்கும் Message Delete செய்து கொள்ளும் வசதி!
WhatsApp பயனாளர்களுக்கான புதிய அப்டேட் – 2 நாட்கள் வரைக்கும் Message Delete செய்து கொள்ளும் வசதி!

வாட்ஸ்-அப் செயலியில் தவறாக அனுப்பப்படும் குறுஞ்செய்தியை டெலிட் செய்வதற்கு 8 நிமிடங்கள் வரைக்கும் மட்டுமே கால அவகாசம் கொடுக்கப்படுகிறது. ஆனால் தற்போது இந்த அவகாசத்தை இரண்டு நாட்கள் வரைக்கும் வாட்ஸ்அப் நிறுவனம் உயர்த்தியுள்ளது.

WhatsApp வசதி

மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமான வாட்ஸ்அப் நிறுவனத்தில் அவ்வபோது பலவிதமான அப்டேட்கள் வழங்கப்பட்டு வருகிறது. உலகம் முழுவதும் உள்ள மில்லியன் கணக்கான பயனாளர்கள் வாட்ஸ்ஆப் செயலியின் மூலமாக பயனடைந்து வருகின்றனர். மேலும், இந்த வாட்ஸ்அப் நிறுவனம் பாதுகாப்பாக உள்ளதாலும் சில பல பணப் பரிவர்த்தனைகளையும் வாட்ஸ்அப் மூலமாகவே செய்துகொள்ள முடிகிறது. மேலும், இந்த வாட்ஸ்அப் செயலியின் மூலமாக உலகின் எந்த மூலை முடுக்கில் இருந்தாலும் இலவச வீடியோ கால் மூலமாக தொடர்பு கொள்ள முடியும்படியான வசதி வழங்கப்பட்டுள்ளது.

தமிழக அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டம் அமல்? வலுக்கும் கோரிக்கை!

மேலும் கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் வாட்ஸ்அப் குரூப்பில் தேவையில்லாத குறுஞ்செய்திகளை குரூப் அட்மின் டெலிட் செய்து கொள்ளும்படியான வசதி அப்டேட் செய்யப்பட்டது. மேலும் வாட்ஸ்அப் செயலி மூலமாக வேறு ஒருவருக்கு தவறான குறுஞ்செய்தியை அனுப்பிவிடும் சமயங்களில் அந்த குறுஞ்செய்தி எடிட் செய்து கொள்ளும் வசதியையும் கூடிய விரைவில் வாட்ஸ்அப் அறிமுகம் செய்ய உள்ளது. மேலும், தவறாக அனுப்பப்பட்ட செய்தியை கிளிக் செய்து எந்த தகவலை அந்த பயனாளருக்கு அனுப்ப வேண்டுமோ அதை எடிட் செய்து அனுப்பலாம். கூடிய விரைவில் இந்த அப்டேட் வாட்ஸ்அப் செயலியில் வர இருக்கிறது.

Exams Daily Mobile App Download

மேலும், எடிட் செய்து கொள்ளும் வசதி போக ஏற்கனவே வாட்ஸ்அப்பில் ஒருவருக்கு அனுப்பப்படும் குறுஞ்செய்தியை தவறாக அனுப்பிவிடும் சமயங்களில் அதனை Delete For everyone செய்து கொள்ளும்படியான வசதி ஏற்கனவே வழங்கப்பட்டு உள்ளது. ஆனால் இந்த Delete For everyone செய்யும் வசதி 8 நிமிடங்களுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது. இந்த கால அவகாசத்தை நீட்டித்து கிட்டத்தட்ட இரண்டு நாட்கள் வரைக்கும் Delete For everyone செய்துகொள்ளும்படியான அப்டேட்டை தற்போது வழங்கியுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!