WhatsApp செயலியில் விரைவில் புதிய அம்சம் அறிமுகம் – பயனர்கள் கவனத்திற்கு!

0
WhatsApp செயலியில் விரைவில் புதிய அம்சம் அறிமுகம் - பயனர்கள் கவனத்திற்கு!
WhatsApp செயலியில் விரைவில் புதிய அம்சம் அறிமுகம் - பயனர்கள் கவனத்திற்கு!
WhatsApp செயலியில் விரைவில் புதிய அம்சம் அறிமுகம் – பயனர்கள் கவனத்திற்கு!

முன்னணி சமூக வலைத்தளமான இயங்கி வருவது WhatsApp நிறுவனம். தற்போது அதன் செயலியில் பல்வேறு அப்டேட்களை தொடர்ந்து டிரான்ஸ்கிரிப்ட் சேவையை வழங்குவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

WhatsApp அப்டேட்:

உலக மக்கள் அனைவரையும் ஒருங்கிணைத்து ஒரே இடத்தில் சேர்ப்பதில் சமூக வலைத்தளம் முக்கிய பங்காற்றி வருகிறது. சமூக வலைத்தளங்களில் முக்கிய பங்கு வகிப்பது WhatsApp. இந்த செயலியை பில்லியன் கணக்கான பயனர்கள் பயன்படுத்துவது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் மட்டும் கோடிக்கணக்கான பயனர்கள் உள்ளனர். இந்தியாவில் சில மாதங்களுக்கு முன்பு புதிய தகவல் தொழில்நுட்ப விதிகள் நடைமுறைக்கு வந்தது.

தமிழகத்தில் 6 முதல் 8ம் வகுப்பு வரை அடுத்த வாரம் பள்ளிகள் திறப்பு? அரசு திட்டம்!

பல்வேறு அப்டேட் வழங்கி வரும் நிலையில் தற்போது வாய்ஸ் செய்தி டிரான்ஸ்கிரிப்ஷன் அம்சத்தை வழங்க திட்டமிட்டுள்ளது. தற்போது இந்த அம்சம் சோதனையில் உள்ளதாக கூறப்பட்டுள்ளது என WaBetaInfo கூறியுள்ளது. ஆப்பிள் மொபைல்களில் மட்டுமே பயன்படுத்தப்படும் என கூறப்பட்டுள்ளது. ஆப்பிள் தனது Speech Recognition தொழில்நுட்பத்தையும் மேம்படுத்த இது உதவும் என கூறப்படுகிறது. பயனர்கள் வாய்ஸ் செய்தியை மாற்ற தங்கள் சாதனத்தின் Speech Recognition தொழில்நுட்பத்திற்கு WhatsApp அணுகல் வழங்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

நெடுஞ்சாலைகளில் வாகனங்களுக்கு 60 – 100 கிமீ.,க்குள் வேகம் நிர்ணயம் – ஐகோர்ட் உத்தரவு!

Voice Message இயக்கப்படும் டிரான்ஸ்கிரிப்ட் பிரிவு திரட்டையில் தோன்றும். அங்கு செய்திகளை படிக்கலாம் என கூறப்படுகிறது. இது குறித்து ஒரு செய்தி முதன்முறையாக டிரான்ஸ்கிரிப்ட் செய்யப்படும்போது, அதன் டிரான்ஸ்கிரிப்ஷன் வாட்ஸ்அப் தரவுத்தளத்தில் உள்கட்டமைப்பில் சேமிக்கப்படும். எனவே அதன் டிரான்ஸ்கிரிப்ஷனை நீங்கள் பின்னர் பார்க்க விரும்பினால் மீண்டும் டிரான்ஸ்கிரிப்ட் செய்ய வேண்டிய அவசியமில்லை என WaBetaInfo கூறியுள்ளது. இந்த சிறப்பம்சம் ஆண்ட்ராய்டு போனில் கொண்டு வரும் தேதி குறித்த அறிவிப்புகள் ஏதும் வெளியிடப்படவில்லை.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!