ட்விட்டர் பயனாளர்களுக்கு புதிய அப்டேட் – screenshot வசதி விரைவில் நீக்கம்? நிபுணர்கள் கணிப்பு!

0
ட்விட்டர் பயனாளர்களுக்கு புதிய அப்டேட் - screenshot வசதி விரைவில் நீக்கம்? நிபுணர்கள் கணிப்பு!
ட்விட்டர் பயனாளர்களுக்கு புதிய அப்டேட் - screenshot வசதி விரைவில் நீக்கம்? நிபுணர்கள் கணிப்பு!
ட்விட்டர் பயனாளர்களுக்கு புதிய அப்டேட் – screenshot வசதி விரைவில் நீக்கம்? நிபுணர்கள் கணிப்பு!

உலகளவில் பலர் பயன்படுத்தும் சமூக வலைத்தளமான ட்விட்டர், Screenshot எடுக்கும் வசதியை நீக்க திட்டமிட்டு வருவதாக நிபுணர்கள் கணித்துள்ளனர். அது குறித்த முழு விவரங்களை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

ட்விட்டர் தகவல்:

உலக அளவில் மிகவும் பிரபலமான சமூக வலைத்தளங்களில் ஒன்றானது ட்விட்டர். அனைத்து உலக பிரபலங்களும் முக்கிய அறிவிப்புகளை ட்விட்டர் மூலமே வெளியிடுகின்றனர். ஒரு நாட்டின் பிரதமர் முதல் சாமானிய மக்கள் வரை அனைவரும் ட்விட்டர் செயலியை பயன்படுத்தி வருகின்றனர். பல சமூக வலைத்தளங்கள் இருந்தாலும் 140 எழுத்துகளில் சொல்ல வேண்டிய செய்தியை சொல்ல வேண்டும் என்பதே ட்விட்டரின் சிறப்பம்சமாக இருக்கிறது.

அதனால் சர்வதேச அளவில் பல ஆக்டிவ் பயனர்கள் இருக்கும் சமூக வலைத்தளமாக ட்விட்டர் இருக்கிறது. ட்விட்டர் தலத்தில் ஏகப்பட்ட வசதிகள் இருக்கின்றன. மேலும் புதிது புதிதாக பல வசதிகள் அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றன. அந்த வகையில் தற்போது ட்விட்டர் நிறுவனம் புதிய மாற்றம் ஒன்றை செய்ய இருப்பதாக நிபுணர்கள் கணித்துள்ளனர். அதன் படி Screenshot எடுக்கும் வசதியை நீக்க ட்விட்டர் திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

தமிழக அரசு கல்லூரிகளில் கவுரவ விரிவுரையாளர்கள் பணியிடங்கள் – அமைச்சர் வெளியிட்ட ஷாக் அறிவிப்பு!

Exams Daily Mobile App Download

அதற்கு காரணம், ட்விட்டரில் screenshot எடுத்த பின்னர், “அந்த ட்வீட் லிங்க்யை copy செய்து பகிரலாமே” என வலியுறுத்தும் படி, screenல் ஒரு மெசேஜ் வருவதாக ட்விட்டர் பயனர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். இந்த மெசேஜ் காரணமாக ட்விட்டரில் screenshot எடுக்கும் வசதியை, ட்விட்டர் நிறுவனம் விரைவில் நீக்கிவிடலாம் என நிபுணர்கள் கணித்துள்ளனர். இது குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!