கயல் சீரியல் நாயகி சைத்ராவின் கணவரை பார்த்துள்ளீர்களா? ப்பா.. என்ன ஒரு ஜோடி பொருத்தம்!

0
கயல் சீரியல் நாயகி சைத்ராவின் கணவரை பார்த்துள்ளீர்களா? ப்பா.. என்ன ஒரு ஜோடி பொருத்தம்!
கயல் சீரியல் நாயகி சைத்ராவின் கணவரை பார்த்துள்ளீர்களா? ப்பா.. என்ன ஒரு ஜோடி பொருத்தம்!
கயல் சீரியல் நாயகி சைத்ராவின் கணவரை பார்த்துள்ளீர்களா? ப்பா.. என்ன ஒரு ஜோடி பொருத்தம்!

தமிழ் சின்னத்திரையில் கொடூர வில்லியாக அறிமுகமாகி தற்போது சன் டிவியில் டாப் சீரியலான “கயல்” சீரியலில் கதாநாயகியாக நடித்து வருபவர் நடிகை சைத்ரா. திருமணம் முடிந்தும் அதே அழகுடன் இருக்கும் அவரின் கணவர் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

நடிகை சைத்ரா ரெட்டி:

ஜீ தமிழ் சேனலில் பல எபிசோடுகளை கடந்து ஒளிபரப்பான சீரியல் தான் “யாரடி நீ மோகினி”. இந்த சீரியலில் இளம் வில்லியாக கலக்கி வந்தவர் நடிகை சைத்ரா ரெட்டி. என்ன தான் கொடூரமாக பல வில்லத்தனம் அவர் செய்தாலும், அவருடைய அழகான தோற்றத்திற்கு ஏகப்பட்ட ரசிகர்கள் இருந்தனர். ஒரு வில்லிக்கு இவ்வளவு ரசிகர்களா என ஆச்சர்யப்படும் அளவிற்கு ரசிகர் பட்டாளமே அவருக்கு இருந்தது.

Exams Daily Mobile App Download

அதன் பின் அவர் சன் டிவியில் புதிதாக தொடங்கப்பட்ட “கயல்” சீரியலில் ஹீரோயினாக களமிறங்கினார். அவருக்கு ஜோடியாக பிரபல நடிகர் சஞ்சீவ் நடித்து வருகிறார். வில்லியாக தன்னுடைய நடிப்பை கொடுத்த அவர், தற்போது கயல் சீரியலில் கதாநாயகியாக அருமையாக கலக்கி வருகிறார். இந்நிலையில் சைத்ராவிற்கு ஒரு ஆண்டுக்கு முன் திருமணம் முடிந்துள்ள நிலையில், இன்னும் அழகாக தன் கேரியரை மெயின்டைன் செய்து வருகிறார்.

விஜய் டிவி “செல்லம்மா” சீரியலில் நடக்க இருக்கும் புது ட்விஸ்ட் – ஹீரோ மாற்றம்?

Follow our Instagram for more Latest Updates

இந்நிலையில் அவருடைய கணவர் ஒளிப்பதிவாளராக திரையுலகில் பணிபுரிந்து வரும் நிலையில், அவருடைய புகைப்படம் தற்போது இணையதளத்தில் வெளியாகி இருக்கிறது. ரசிகர்கள் பலரும் ஜோடி பொருத்தம் மிக அருமையாக இருப்பதாக கமெண்ட் செய்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!