Instagram பயனர்களுக்கான புதிய அப்டேட் – ஒரே சமயத்தில் இனி 2 Profile போட்டோ!!

0
Instagram பயனர்களுக்கான புதிய அப்டேட் - ஒரே சமயத்தில் இனி 2 Profile போட்டோ!!
Instagram பயனர்களுக்கான புதிய அப்டேட் - ஒரே சமயத்தில் இனி 2 Profile போட்டோ!!
Instagram பயனர்களுக்கான புதிய அப்டேட் – ஒரே சமயத்தில் இனி 2 Profile போட்டோ!!

மெட்டா நிறுவனத்தின் இன்ஸ்டாகிராம் செயலி தற்போது பயனர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த நிலையில் தங்களது பயனர்களை கவரும் வகையில் இன்ஸ்டாகிராம் புதிய அப்டேட்களை வெளியிட்டு வருகிறது.

இன்ஸ்டாகிராம்:

இன்றைக்கு இன்ஸ்டாகிராம் செயலியை பயன்படுத்தாதவர்கள் எவரும் இருக்க முடியாது. நாளுக்கு நாள் இன்ஸ்டாகிராமில் அக்கவுண்ட் தொடங்குபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து தான் வருகிறது. இந்த நிலையில் இன்ஸ்டாகிராம் தனது பயனர்களை கவரும் வகையில் Reels, Story, Avathar உள்ளிட்ட பல அம்சங்களையும் அறிமுகப்படுத்தி உள்ளது.

Follow our Instagram for more Latest Updates

இந்தியாவில் டிக் டாக் செயலி தடை செய்யப்பட்ட பிறகு இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் அம்சம் மிகவும் பிரபலமானது. ஏராளமானோர் இன்ஸ்டாகிராம் தளத்தை தனது திறமைகளை வெளிப்படுத்தும் மேடையாக பயன்படுத்தி வருகின்றனர். தற்போது இன்ஸ்டாவில் நண்பர்களுடன் Chat செய்ய உதவும் வகையில் எமோஜி மற்றும் அவதார் அம்சங்களும் கொண்டு வரப்பட்டுள்ளது.

நாட்டில் முதல்முறையாக கால்நடை ஆம்புலன்ஸின் 2ம் கட்டம் தொடக்கம் – ஆந்திர மாநிலத்தின் சூப்பரான திட்டம்!

அதனை தொடர்ந்து தற்போது இன்ஸ்டாகிராமில் டைனமிக்ஸ் சுயவிவர புகைப்படம் என்ற அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் நீங்கள் இன்ஸ்டாகிராம் ப்ரொபைலில் அவதார் படங்களை மாற்றலாம். அதாவது “Edit Profile” என்ற ஆப்ஷனை கிளிக் செய்து டைனமிக் அம்சத்தைப் பயன்படுத்தி ப்ரொபைலில் அவதார் உருவங்களை மாற்றலாம். இதன் மூலம் ப்ரொபைல் போட்டோவை Swipe செய்வதன் மூலம் அவதார் உருவத்தையும் மீண்டும் Swipe செய்து உங்களது Profile போட்டோவையும் நமது இன்ஸ்டாவில் மாற்றலாம்.

Exams Daily Mobile App Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!